By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை யில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை யில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

நித்திரவிளை யில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

Last updated: December 21, 2024 3:25 pm
December 21, 2024
52 Views
Share
SHARE

நித்திரவிளை , டிச 20

 

 நித்திரவிளை அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு 24 வயது மகள் உள்ளார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அன்றைய தினம் ஆசாரி குடியிருப்பு பகுதி சேர்ந்த பிரதீஷ் (29) என்பவர்  பெண்ணின்   வீட்டுக்கு சென்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த பெண்ணை காதலிப்பதாக கூறி போதையில் பிரச்சனை செய்துள்ளார்.

      அப்போது ஆட்டோ டிரைவர் தனது மகளிடம் பிரதீசை  காதலிக்கிறாயா?  என்று கேட்டுள்ளார். மகள் மறுக்கவே இது சம்பந்தமாக டிரைவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பிரதீஷ் – ஐ  அழைத்து எச்சரித்து அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6- ம் தேதி காலையில் இளம் பெண் விரி விளை  சந்திப்பில் பஸ் ஏற நிற்கும்போது அங்கு வந்த பிரதீஷ் தகாத வார்த்தைகள் பேசி பெண்ணின்  கையைப் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பெண் வேலை பார்க்கும் நிறுவனத்தில் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இது குறித்து இளம்பெண் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் வழக்கு பதிவு செய்து நேற்று (18-ம் தேதி) பிரதீ ஷை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் நாடார் சங்கத் தலைவர் தனியார்
உணவுப் பொருட்களின் தரம் பார்த்து வாங்க வேண்டும்
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் பொதுமக்களிடம் மனு
சட்டமன்றத்தில் பேசிய ராஜேஷ்குமார்
மாற்றுத் திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் மனநலம் பாதித்த யாசகர் மீட்பு: நிமிர் குழுவின் துரித நடவடிக்கை

February 16, 2026
48 Views
குமரியில் வெவ்வேறு பகுதிகளில் குழந்தையுடன் இளம்பெண், பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
மார்த்தாண்டம் அருகே தேவாலய கதவை உடைத்து உண்டியல் திருட்டு
ஸ்ரீராம ஸ்ரீஜெயகருடாழ்வார் 54ம் ஆண்டு குருபூஜை விழா
சூரிய பகவான் நேரடியாக கருவறையில் கைலாசநாதர் மேல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account