By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வரமா ? வருத்தமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வரமா ? வருத்தமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம்
திண்டுக்கல்

ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வரமா ? வருத்தமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம்

Last updated: May 27, 2025 12:16 am
May 27, 2025
46 Views
Share
SHARE

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் அரும்பியதும், விரும்பியதும் நிகழ்ச்சி ஏப்ரல், மே மாதம் பிறந்த நாள் மற்றும் மணநாள் கொண்டாடும் சங்க உறுப்பினர்களை வாழ்த்தும் விழா மற்றும் ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வரமா ? வருத்தமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி
திண்டுக்கல் விவேகானந்தா நகரில் உள்ள ஆர்.கே.ஜி.ஜி. ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H. புருசோத்தமன் தலைமை தாங்கினார்.திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn. P.சந்திரசேகரன்
முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு இந்நிகழ்ச்சியின் முன்னதாக ஏப்ரல்,மே மாதம் பிறந்த நாள் மற்றும் மணநாள் கொண்டாடும் சங்க உறுப்பினர்களை வாழ்த்தும் விழா விதமாக பிறந்தநாள் மற்றும் மணநாள் கேக்குகளை வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து அவர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.பின்னர் ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வரமா ?வருத்தமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வரமா ? என்ற தலைப்பில் Rtn. M. மதன முனியப்பன்,Rtn.M. செல்வகனி , Rtn.D. ரெங்கையா மூன்று பேரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வருத்தமா ? என்ற தலைப்பில் Rtn.M. குமரப்பன்,Rtn.S. சண்முகம்,Rtn.K. தயாளன் மூன்று பேரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த சிறப்பு பட்டிமன்றத்திற்கு நடுவராக Rtn.M. பாலசுந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு கருத்துக்களை பரிமாறி முடிவில் ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வரமே என்று தீர்ப்பளித்தார்.
இந்நிகழ்வில்
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஆர்.எஸ்.ரோட்டில் போலீசார் தீவிர வாகன சோதனை!
திண்டுக்கல் மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் நடிகர் கார்த்தி பிறந்த நாள் விழா
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
கல்விக்கண் திறந்த காமராஜரின் 122- வது பிறந்தநாள் விழா
திண்டுக்கல் மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025-26 பரிசளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மாணவ, மாணவிகள் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து

July 19, 2024
95 Views
தரையை தொடும் அளவில் மின்சார கம்பிகள்!
தஞ்சாவூரில் குமரி கவிஞர் சொர்ணப்பனுக்கு விருது
நிழல் இல்லா நேரத்தை கண்டுபிடித்த ஆர்வலர்கள்
நெடுஞ்சலையில் நாற்று நடும் போராட்டத்திற்க்கு அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account