By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட காச நோய் மருத்துவ பயனாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்ட காச நோய் மருத்துவ பயனாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட காச நோய் மருத்துவ பயனாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி

Last updated: June 8, 2026 4:54 pm
June 8, 2026
34 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 08 –

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காசநோய் பிரிவில் இலவச ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காசநோய் மருத்துவ பயனாளிகள் 55 நபர்களுக்கு தருமபுரி மண்டல கனரா வங்கி அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டகத்தை தருமபுரி மாவட்ட துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்) மரு.M.பாலசுப்பிரமணியம், கனரா வங்கி மண்டல மேலாளர் சுலட்ச்சனா,
வங்கி மேலாளர் நீலமணிகண்டன், வங்கி அலுவலர் குருபிரசாத் ஆகியோர் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்கள்.

மேலும் நோயாளிகளின் குடும்பத்தில் உள்ளவர்கள் காசநோய் பரிசோதனை செய்து கொண்டு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு நோய் தடுப்பு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளவும், சிகிச்சை காலம் முழுவதும் தவறாமல் மாத்திரை எடுத்துக்கொள்ளவும், சிகிச்சை காலத்தில் சத்தான உணவுப் பொருட்களை உட்கொண்டு 2030ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத தருமபுரியை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று துணை இயக்குநர் கேட்டுக் கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

குறும்பனை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை
புயல் மழையால் பாதிக்கப்பட்ட நிவாரண முகாம்
டெங்கு பரவலை தடுக்க வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்: பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
பொது நூலகத்துறை மற்றும் தகடூர் புத்தக பேரவை
மணப்பாறை அருகே டிராக்டர் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா

April 2, 2025
68 Views
கன்னியாகுமரி கடலில் இருந்து 4 சுவாமி சிலைகள் மீட்பு
வேடசந்தூர் தொகுதி குட்டம் ஊராட்சிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர்
ஆடம்பரமான குளியல் அறை சாதனங்கள்
அரசு மகளிர் கல்லூரி பல்கலைக்கழக அளவில் சாதனை..
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account