By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்டைக்காடு அருகே மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மண்டைக்காடு அருகே மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மண்டைக்காடு அருகே மாயமான கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்

Last updated: April 1, 2026 5:20 pm
April 1, 2026
20 Views
Share
SHARE

குளச்சல், ஏப். 1 –

மண்டைக்காடு அருகே புதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் அசினா (19). அந்தப் பகுதியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 28ம் தேதி தனது தோழியை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரைப் பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து மனைவியின் தாயார் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று தனது ஊரை சேர்ந்த காதலன் ஷாஜன் (23) என்பவருடன் குளச்சல் போலீசில் மாணவி அசினா தஞ்சமடைந்தார்.

உடனே போலீசார் இருவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து, காவல் நிலையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மாணவி காதலனுடன் செல்வதாக உறுதியாக இருந்தார். இதை அடுத்து போலீசார் மாணவிக்கு அறிவுரை வழங்கி காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பத்மனாபபுரம் பகுதிகளில் வாக்களர்களுக்கு விஜய் வசந்த் எம்பி நன்றி
தீபாவளி தொடர் விடுமுறை
சிறுபான்மை பிரிவு நிர்வாகி சதீஸ் ராஜா கண்டனம்
போக்சோ வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை
தேசிய நெடுஞ்சாலை தற்காலிக சீரமைப்பு பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மரக்கன்று வழங்கிய சமூக சேவகி லூர்து மேரி

March 10, 2025
47 Views
மாவட்ட பஜனை போட்டி; இட்டியாறக்குளம் பௌர்ணமி பஜன்ஸ் குழுவினருக்கு முதல் பரிசு
இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி
ஆரோக்கியத்திற்கு புதிய அடையாளம்
அதிருத்ர யாகத்திற்கான கால்நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account