By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசு கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசு கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசு கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்

Last updated: March 6, 2025 2:17 pm
March 6, 2025
97 Views
Share
SHARE

ராமநாதபுரம், மார்ச் 6-

 

 

ராமநாதபுரத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்பு நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி விளைவிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அரண்மனையில் நடந்த இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சம்பத் ராஜா வரவேற்புரை ஆற்றினார். இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள் ராஜா, இன்பா ரகு, ராமநாதபுரம்  நகராட்சி சேர்மன் ராமநாதபுரம் வடக்கு நகர் செயலாளர் கார்மேகம், நகராட்சி துணை சேர்மன் தெற்கு நகர் செயலாளர் பிரவீன் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்புரை ஆற்றினார். தலைமைக் கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கண்டன உரை ஆற்றினார்.  ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், கழக இளம் பேச்சாளர் காயத்ரி, தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மாவட்ட துணைச் செயலாளர் ஆதித்தன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி கவுன்சிலர் ரமேஷ் கண்ணா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பட்டாசு வணிகர்களின் மாநில மாநாடு
தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா
அருமனை போலீஸ் நிலையத்துக்கு விபத்து தடுப்பு வேலிகள் வழங்கல்
கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு
திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா

July 15, 2025
81 Views
கணவர் தாக்கியதால் மனைவி தற்கொலை முயற்சி
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 மாதமாக சாலையில் வீணாகும் குடிநீர்
கந்திலி தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்
கிருஷ்ணகிரியில் மனித நேய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account