By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நா.த.க மாநில நிர்வாகி கலெக்டரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நா.த.க மாநில நிர்வாகி கலெக்டரிடம் மனு
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

நா.த.க மாநில நிர்வாகி கலெக்டரிடம் மனு

Last updated: January 23, 2025 9:57 am
January 23, 2025
69 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 21 

 

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் நேற்று  குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.

அதில்,கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட பூதப்பாண்டியில் அமைந்துள்ள உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முதலில் 1998 டிசம்பர் 17 லிருந்து குற்றவியல் நடுவர் நீதிமன்றமாக 2005 வரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது .அதன்பின்பு  அரசுக்கு சொந்தமான பழமையான கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு  2012 மே மாதத்திலிருந்து  உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றமாக மாற்றப்பட்டு தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான உரிமையியல் வழக்குகளும் மற்றும் பூதப்பாண்டி,கீரிப்பாறை,ஆரலவாய்மொழி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட குற்றவியல் வழக்குகளையும் நடத்தி மக்களுக்கும் அரசுக்கும் சேவையாற்றி வருகிறது 2016ல் இருந்து பூதப்பாண்டி நீதிமன்றத்திற்கு  அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு அரசு தரப்பிற்கான வழக்குகளையும் நடத்தி செவ்வனே செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இயங்கி வரும் நீதிமன்றத்தில் நீதிபதிக்கான ஓய்வு அறை, வழக்கறிஞர்களுக்கான அறை, நீதிமன்ற ஆவணங்களை பாதுகாக்கும் பாதுகாப்பு அறை, தனி அலுவலக அறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தற்போதைய நீதிமன்றம் இயங்கி வருகிறது .

 

அதனை கருத்தில் கொண்டு பூதப்பாண்டி நீதிமன்ற வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்றும் வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கும் இணங்க பூதப்பாண்டில் இருந்து திட்டுவிளை செல்லும் வழியில்  தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டு புதிய நீதிமன்றத்திற்கான கட்டுமான பணியை ஆரம்பித்து கட்டுமான பணிகள் அனைத்தையும் முடித்த பின்பும் இன்று வரை புதிய நீதிமன்ற கட்டிடம் திறக்கப்படாமல் மூடிய நிலையிலேயே உள்ளது.

 

கட்டிடத்தின் வெளிப்புறத்தில் செடி கொடி  புதர்களாக மாரி நீதிமன்ற வளாகத்தினுள் ஆடு மாடுகள் மேய்ந்த வண்ணம் உள்ளது.இந்நிலைமை நீடித்தால் நீதிமன்றம் ஆனது அதன் பயன்பாட்டை அடையாமல் பாழடைந்து மீண்டும் அதற்கு பழுது பார்க்க மக்களின் வரிப்பணமான அரசு தொகையை ஒதுக்கீடு செய்யும் நிலைமை ஏற்படும். 

 

 எனவே பூதப்பாண்டியில் உள்ள உரிமைகள் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்து ஆவணம் செய்யுமாறு  கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனு வழங்கும் போது மாவட்ட தலைவர் தீபக் சாலோமன், பொருளாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம்,செய்தி தொடர்பாளர் விஜேஷ் உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் நில அளவையினரின் முப்பெரும் விழா
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு
திருச்சி மத்திய சிறையில் கைதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
குடியரசு தினத்தை முன்னிட்டுகிராம சபா கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

March 1, 2025
85 Views
எம்ஜிஆர் வேடமிட்டு பார்வையாளர்களை அசத்தினர்!!
தமிழ்நாடு மாநில ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி
மாவட்ட அளவிலான தன்னார்வலர்கள் மாநாடு
தமிழக, கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account