By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலியல் தொல்லை வழக்கில் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பாலியல் தொல்லை வழக்கில் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை
குற்றம்மயிலாடுதுறைமாவட்டம்

பாலியல் தொல்லை வழக்கில் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை

Last updated: May 1, 2025 5:03 pm
May 1, 2025
134 Views
Share
SHARE

மயிலாடுதுறை மே 1

மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஆடியபிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவி(25) இவர் கடந்த 2020ம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இது குறித்து சிறுமி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சஞ்சீவியை கைது செய்தனர்.

இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் சிறுமிக்கு பாலியல்தொல்லை கொடுத்த சஞ்சீவிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். அதனையடுத்து போலீசார் சஞ்சீவியை கைது செய்து கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர் இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமசேயோன் ஆஜரானார்.

விளம்பரம்

You Might Also Like

கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி
முதல்வர் பிறந்தநாள் விழா சிலம்பாட்டப் போட்டி
திருந்திய நெல் சாகுபடியில் உழவர் வயல்வழி பள்ளி
எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு அறம் அறக்கட்டளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தருமபுரியில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தொழிலாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை: தருமபுரி போக்சோ சிறப்பு கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

June 24, 2026
14 Views
பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை ஜேசிபி வைத்து அழித்த பொது பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு:அறுவடை செய்யும் வரை நேரம் கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
சிப்காட் வளாகப் பகுதியில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி
நிலம் மற்றும் பணம் நகையை அபகரித்த மகன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account