By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோத்தகிரி அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோத்தகிரி அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி
மாவட்டம்

கோத்தகிரி அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி

Last updated: December 6, 2024 12:50 pm
December 6, 2024
70 Views
Share
SHARE

ஊட்டி. டிசம். 06.

   நீலகிரி மாவட்டம் ஊட்டி கோத்தகிரி பிரதான சாலையில் அமைந்துள்ளது ஒரசோலை காமராஜ் நகர்.  நேற்று காலை பேருந்துக்காக காத்திருந்த ராஜ் எனபவரின் மனைவி ஈஸ்வரி வயது 65  அவ்வழியே வந்து பேருந்தில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக பேருந்து முன் பக்க வாசலில் ஏறிய போது மூதாட்டி ஏறியதை கவனிக்காத ஓட்டுநர் பேரூந்தை  இயக்கிய போது உயரமான படிக்கட்டில் ஏற முடியாமல் கீழே நிலை தடுமாறி  விழுந்ததால் அப்போது எதிர்பாராத விதமாக பேரூந்தின்  பின்பக்க சக்கரம் அவரின் மேல் ஏறியது.   படுகாயம் அடைந்த ஈஸ்வரியை அப்பகுதி மக்கள்  மருத்துவமனையில் சேர்த்தனர்.  தற்போது ஜனாதிபதி நீலகிரிக்கு வந்த போது சாலையின்  குறுக்கே அமைக்கப்பட்டுள்ள  சாலையின் வேக தடுப்புகள் அகற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர் அதனைத் தொடர்ந்து பகுதி மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கோத்தகிரி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதின் பின் போராட்டம் கைவிடப்பட்டது.  அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள தற்காலிக பணியாளர்களின் கவன குறைபாடும்,  உயரமான பேருந்து படிக்கட்டுகளாலும் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் பேருந்துகளை சீரமைத்து முறையான பயிற்சி பெற்ற பேருந்து ஓட்டுனர்களை கொண்டு மக்களின் நலன் கருதி போக்குவரத்து வாகனங்களை இயக்க கோரிக்கை வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் பிரஸ் கிளப் தீபாவளி விழா கலெக்டர் அழகுமீனா பங்கேற்பு!
குளச்சல் அருகே வரதட்சணை கேட்டு கொடுமை: காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள்
281 மாற்றுதினாளிகளுக்கான உதவி உபகரணங்கள்
கிராம பணியாளர்களை கிராமப் பணி தவிர பிற பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பார்வை குறைபாடுடைய வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

April 18, 2026
55 Views
தங்க மோதிரம் அனுவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகள்
மீண்டும் மீண்டும் நிறைவேற்றிய தீர்மானம்
கோத்தகிரி ரெப்கோ வங்கியில் மரக்கன்றுகள்
தானியங்கள் சேர்த்து வைக்கும் குழுமை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account