By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் தோட்டக்கலை அலுவலர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் தோட்டக்கலை அலுவலர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் தோட்டக்கலை அலுவலர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: July 18, 2026 2:00 pm
July 18, 2026
2 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 18 –

தோட்டக்கலை துறையில் உள்ள உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் UATT 2.0 திட்டத்தினை கைவிட வேண்டி வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக்கலை துறை அலுவலகர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தின் தோட்டக்கலை துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர் சங்கத்தின் கூட்டமைப்பின் சார்பில் தோட்டக்கலை இயக்குனர் மாவட்டத் தலைவர் நர்மதா, தோட்டக்கலை அலுவலர் மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசு கடந்த 2023ம் ஆண்டு கொண்டு வந்து உள்ள உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற திட்டத்தினால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகளின் நலன் கருதி அந்த திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்,
வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகம், விற்பனைத்துறை ஆகிய மூன்று துறை கண்காணிப்பாளர்களை ஒன்றிணைத்து மேற்படி மூன்று துறையுடன் சேர்ந்து வேளாண் பொறியாளர் துறையின் திட்டங்களை சேர்த்து நான்கு துறை பணிகளை ஒரு கண்காணிப்பாளர் என மேற்கொள்ள வேண்டும். இதுவே இத்திட்டத்தின் நோக்கமாகும்
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடியும் கைகளில் பதாகைகள் ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம்
அடிசியா டெவலப்பர்சின் கோவை அலெர்ட் எனும் விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்
திமுக ஆட்சியில் பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் புகார் தருகின்றனர்; அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
சேலம் மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல் மற்றும் உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளை தாட்கோ மூலமாக வழங்க உள்ளது
மருங்கூர் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

50வதுவார்டு மாமன்ற உறுப்பினர் ஆளும் அரசை கண்டித்து !!!

January 23, 2025
63 Views
செல்போன்களினால் ஏற்படும் விபத்து குறித்தும்
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய309 மனுக்கள்
துவரங்குறிச்சி பள்ளி அருகே பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு
குமரி தந்தை மார்ஷல் நேசமணி57-வது ஆண்டு நினைவு தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account