By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட ஆய்வுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட ஆய்வுக்கூட்டம்
தருமபுரி

தருமபுரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட ஆய்வுக்கூட்டம்

Last updated: June 19, 2025 6:52 pm
June 19, 2025
62 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 19 –

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கீழ் பணிபுரியும் மாவட்ட திட்ட அலுவலர்கள், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள், மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கான ஆய்வுக்கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் இயக்குனர் மெர்சி ரம்யா தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். இயக்குனர் மெர்சி ரம்யா பேசுகையில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் நலனைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் வட்டம், காரியமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அடிலம் குழந்தைகள் மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அடிலம் நபார்டு வங்கி நிதியின் மூலம் கட்டப்பட்டு வருகின்ற மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் ஆகியவை குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் கேத்தரின் சரண்யா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, மாவட்டத் திட்ட அலுவலர், காரியமங்கலம் வட்டாட்சியர் மற்றும் காரியமங்கலம் வட்டாட்சியர் வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகளின் கீழ் பணி புரியும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மயான கொள்ளை திருவிழா
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம்
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் அறிவிப்பு
தருமபுரி மாவட்டம் அரூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன்-கல்லூரி கனவு திட்ட
தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் தனது 15 வது ஆண்டை கொண்டாடுகிறது

July 29, 2024
82 Views
ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை
மானாமதுரை நகர்மன்ற அவசரக்கூட்டம்
நித்திரவிளை அருகே குடிநீர் டேங்கில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல்; டிரைவர் கைது
மதுரை – திருவனந்தபுரம் ரயில் கூடுதல் பெட்டிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account