By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் கிராமத்தில் விக்டோரியா வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கறுப்பு கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் கிராமத்தில் விக்டோரியா வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கறுப்பு கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் கிராமத்தில் விக்டோரியா வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கறுப்பு கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு

Last updated: March 23, 2026 2:52 pm
March 23, 2026
25 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மார்ச் 23 –

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓரப்பம் கிராமத்தில் கிராம நத்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த விக்டோரியா வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. இந்த வாரச்சந்தையில் வாரம்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விளை பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சிலர் இந்த சந்தையை வருவாய் துறையினரின் மூலமாக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வார்ச்சந்தையை இருப்பு முள்வேலி அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரப்பம் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக மேலாக இயங்கி வந்த விக்டோரியா சந்தை ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் வாரச்சந்தையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

ஆனால் இதுவரை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் எந்த நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிரம மக்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து சாலை ஓரங்களில் பேனர்கள் வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு கறுப்பு கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் கிராம நிவாக அலுவலகம் முன்பாகவும் கறுப்பு கொடிகளையும் கட்டி வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை புறக்கணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தே கிராம நத்தம் நிலத்தில் இயங்கி வந்த விக்டோரிய வாரச்சந்தையை சிலர் வருவாய் துறையினர்கள் உதவிகளுடன் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து முள்வேலிகள் அமைத்து உள்ளதால் வாரச்சந்தை நடத்த முடியாத நிலை உள்ளது. ஆகையால் கடந்த 150 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விக்டோரியா வாரச்சந்தையை மீட்டு மீண்டும் வாரச்சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும், வாக்கு சேகரிக்க யாரையும் கிராமத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்தகட்டமாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டைகளையும் அரசிடம் ஒப்படைக்க போவதாகவும் அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே பைக்குகள் மோதல்: ஒருவர் படுகாயம்
குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதன் முறையாக வாலிபரின் கை ரத்த நாளத்தில் இருந்த கட்டி காப்பீடு திட்டத்தில் அகற்றம்
பளுகல் அருகே படுக்கையில் இருந்த தந்தையை உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய மகன்
புதிய வீட்டு வசதி வாரியம் மகளிர் கலைக் கல்லூரி
புதுக்கடை அருகே கல்லூரி மாணவியிடம் பழகி 13 பவுன் நகைகள் மோசடி: வாலிபர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

மகாளய அமாவாசையை முன்னிட்டு முதாதையர்களுக்கு பாலாற்றில் தர்ப்பணம்

September 22, 2025
25 Views
மாவீரன் பொல்லான் அவர்களின் 219 வது ஆண்டு நினைவு தினம்.
ஆறுகாணியில் அரசு பள்ளி உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை
குழித்துறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி ஆலோசனைக் கூட்டம்; எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
இளைஞர்களிடம் ரூ.50 லட்சம் பணமோசடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account