By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்டாத பொதுப்பணித் துறையை கண்டித்து போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்டாத பொதுப்பணித் துறையை கண்டித்து போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்டாத பொதுப்பணித் துறையை கண்டித்து போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு

Last updated: January 24, 2026 3:37 pm
January 24, 2026
61 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 24 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் 2வது சிவாலயமான ரிஷப ராசி பரிகார ஸ்தலமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் அருகே திக்குறிச்சி பயணம் பால பணிகள் நடைபெற்ற போது ஏற்பட்ட நீரோட்ட மாற்றத்தால் கோயில் சுற்று சுவரோடு சேர்த்து இருந்த மண் திட்டு ஆற்று நீர் இழுத்து சென்றது.

அந்த நேரத்தில் பக்தர்கள் முயற்சியால் அந்த பகுதியில் பெரிய கற்கள் கொட்டபட்டது. அந்த கற்களும் ஆற்று நீர் இழுத்து சென்றதால் சுற்று சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயகரமான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் இந்து இயக்கங்கள் பல வித கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இந்து அறநிலையத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட அதிகாரிகள் கோயிலில் நேரடியாக ஆய்வு செய்தனர்.

பின்னர் ரூ 84 லட்சம் பக்கச்சுவர் கட்ட திருக்கோயில்கள் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் பொது பணி துறைக்கு கொடுத்து ஒப்பந்தம் செய்து ஒப்பந்ததாரர் முன்னிலையில் அமைச்சர் மனோதங்கராஜ் பணிகளை துவங்கி வைத்தார். ஆனால் தொடர்ந்து பணிகளை செய்யாமல் ஒப்பந்ததாரர் பணிகளை கிடப்பில் போட்டுள்ளார். இதனால் எப்போது வேண்டுமானாலும் மதில் சுவர் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்று மதில் சுவர் இடிந்தால் கோயிலுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த கோயிலில் தினம் காலை மாலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பிரதோஷம், திருவாதிரை, பெளர்ணமி உட்பட விசேஷ தினங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். வரும் பிப்பிரவரி 14,15 தினங்களில் மஹா சிவாலய ஓட்டம், சிவராத்திரி திருவிழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் பக்தர்களும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பக்தர்களை திரட்டி இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி மேல்புறம் ஒன்றிய தலைவர் அருண் தெரிவித்து உள்ளார். பொது பணி துறை அதிகாரிகளிடம் பல முறை இது சம்பந்தமாக புகார் அளித்தும் கனிம வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்க காலதாமதம் செய்வதாக அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கழிவு நீர் உற்பத்தி மையமாக மாறிய குழித்துறை நீதிமன்ற வளாகம்
பூதப்பாண்டி அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி
குமரியில் ஐஎன்டியுசி சார்பில் வாகன பிரச்சார பயணம்
கல்குளம் பகுதிகளில் நியாய விலைக் கடைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மாணவர்கள் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்: ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தில் தெருக்களின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை

December 8, 2025
63 Views
முதல்வருக்கு நன்றி தெரிவித்து குடிமக்கள்
ரூ.1.60 கோடி மதிப்பில் தார்சாலை பணி
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு
குமரி டிரஸ்ட் குளச்சல் நகரம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account