இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று இராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் .ஹனிஷ் சாப்ரா, அவர்கள் தலைமையில் வாக்காளர் பட்டியல் சேர்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பான பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றதுடன், சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், உள்ளார்.



