By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் சாலையோரம் வாகனம் நிறுத்துவதால் மக்கள் அவதி: மினி பார்க்கிங் வசதி அமையுமா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் சாலையோரம் வாகனம் நிறுத்துவதால் மக்கள் அவதி: மினி பார்க்கிங் வசதி அமையுமா?
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் சாலையோரம் வாகனம் நிறுத்துவதால் மக்கள் அவதி: மினி பார்க்கிங் வசதி அமையுமா?

Last updated: July 4, 2026 7:21 pm
July 4, 2026
14 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை.5 –

குமரியின் தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு செட்டிகுளம் சந்திப்பு, கோட்டார் உள்ளிட்ட மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் சாலையின் இருபுறமும் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களாக நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது ஒரு புறம் நல்ல திட்டமாக இருந்தாலும் கூட, இதே பகுதிகளில் இருசக்கர வாகன ஒட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்ல பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அவ்வப்போது அபராதமும் விதித்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, மாநகரில் வேப்பமூடு, மணிமேடை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் பார்க்கிங் வசதி மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் செட்டிக்குளம் சந்திப்பு, கோட்டார் உள்ளிட்ட இடங்களில் எவ்விதமான பார்க்கிங் வசதியும் இல்லை. இதன் காரணமாகவே மக்கள் இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்த வேண்டிய கட்டடாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

ஆகவே நாகர்கோவில் மாநகரில் ‘மினி பார்க்கிங் வசதி’ அமையுமா?? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சிறுகுறு வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தாலும் கூட, அவர்களுக்கான வழிமுறைகளை ஏற்படுத்தி தரவேண்டும். மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கையாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கடல் நாட்டுக்குத்தான் சொந்தம் பொன்னார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை பெர்லின் பதிலடி
மார்த்தாண்டத்தில் லாரி பைக்கில் மோதி வாலிபர் உயிரிழப்பு; நண்பருக்கு தீவிர சிகிச்சை
குமரிமாவட்டம் செட்டிவிளையில் நடந்த பொங்கல் விழா
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியரை கடித்து குதறிய தெரு நாய்: மாநகராட்சி பணியாளர்கள் அதிரடி வேட்டை
பணத்தை மீட்டுதர கோரி கலெக்டர் கண்ணெதிரிலேயே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்

July 11, 2025
41 Views
போச்சம்பள்ளி அருகே தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் அகரம் அரசு பள்ளியில் முதலிடம் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷா
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நியமனம் குறித்து கருத்து கேட்பு; மேலிட தலைவர்கள் மனு வாங்கினர்
வேங்கை வயல் சம்பவத்தை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும்
மருத்துவமனை உதவி மையம் ஒன்றைத் துவங்கியுள்ளனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account