By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 46 .50 லட்சம் மதிப்பீட்டில் 69 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > 46 .50 லட்சம் மதிப்பீட்டில் 69 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
நீலகிரிமாவட்டம்

46 .50 லட்சம் மதிப்பீட்டில் 69 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Last updated: February 15, 2025 9:04 am
February 15, 2025
43 Views
Share
SHARE

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மனுநீதி நாள் முகாம் 46 .50 லட்சம் மதிப்பீட்டில் 69 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

 

ஊட்டி. பிப். 14.

   நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதி குஞ்சப்பனையில் மக்கள் தொடர்பு மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.  இதில் ரூ. 46..50 இலட்சத்தில் 69 பேருக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை அரசு உண்டு உறைவிட பள்ளியில் மனுநீதி நாள்  முகாம் நேற்று நடைபெற்றது.  முகாமுக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை தாங்கினார்.  பின்னர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில்   2.  பேருக்கு         ரூ.5.60  மதிப்பில் கல்வி கடனுதவி பெறுவதற்கான ஆணை,  வேளாண் பொறியியல் துறை சார்பில் இரண்டு பேருக்கு ரூபாய் 19..200 மதிப்பில் தேயிலை அறுவடை இயந்திரங்கள்,  தோட்டக்கலைத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் மதிப்பில்  சிற்பம் கட்டும் அறை,  பெறுவதற்கான ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இரண்டு பேருக்கு ரூ. 19.980  மதிப்பிலான தையல்  எந்திரங்கள்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மருந்து பெட்டகங்கள் ஐந்து பேருக்கு ரூபாய்  5. ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள்  உட்பட மொத்தம் 69 பயனாளிகளுக்கு ரூபாய் 16.49 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் குஞ்சப்பனை பகுதியில் உள்ள உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளியில் மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் சமையல் கூடம் மற்றும் உணவுப் பொருட்களின் இருப்புகள் அட்டவணைப்படி உணவுகள் வழங்கப்படுகிறதா எனவும் மாணவ மாணவிகளின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது என   ஆய்வு செய்தார் . அரசு உண்டு உறைவிட  மேல்நிலைப்பள்ளியில் ரூ. 9. 20 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.   அதன் பின்னர் அந்தப் பகுதியில் நூலக கட்டிடம் ஆய்வகம் மற்றும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு குஞ்சப்பனை அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு மேற்கொண்டு  அங்குள்ள குழந்தைகளின் எடை , உயரம்,  உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் கூடுதல் கலெக்டர் கவுசிக்,  குன்னூர் சப் கலெக்டர் சங்கீதா,  மற்றும் மாவட்ட வன அலுவலர் கௌதம் கோத்தகிரி தாசில்தார் ராஜலட்சுமி,  கோத்தகிரி வனவர்  செல்வராஜ் கட்டபெட்டு வனவர் செல்வகுமார்  உள்ளிட்ட அதிகாரிகள் ஆதிவாசி மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விபத்தில்லா. தீபாவளியை வீடு தோரும்
காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கோபி ரத்ததானம்
விஐடி ரிவியரா 2025 எனும் சர்வதேச விளையாட்டு மற்றும் கலாச்சார விழா
பூவத்தி கிராமத்தில் 24 மணி நேரமும் சாலையோர
தேமுதிக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

March 7, 2025
39 Views
மதுரை அதலை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமிகள் வாகன பவனி
2023-24 திட்டத்தின் கீழ்,பேருந்து நிலையம் விரிவாக்கம் பணிகள்
குமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account