By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு வாகனங்களை சாலையில் நிறுத்திச் சென்ற அதிகாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு வாகனங்களை சாலையில் நிறுத்திச் சென்ற அதிகாரிகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு வாகனங்களை சாலையில் நிறுத்திச் சென்ற அதிகாரிகள்

Last updated: September 6, 2024 12:25 pm
September 6, 2024
79 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப்- 05

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தற்போது பாதாள சாக்கடை திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இச்சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் தங்களது அவசர  தேவைகளுக்காக செல்ல முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

 மேலும் இப்பகுதியில் உள்ள அலுவலகங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்பவர்கள், இப்பகுதியில் உள்ள கடைகளில் பொருள்களை வாங்க வருபவர்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானோர் பேருந்தில் பயணம் செய்வதற்காக அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு செல்ல சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அது போன்று இந்த வழிப்பாதையில் தான் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் 108 வாகனங்கள் சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்பகுதியில்  அரசு அதிகாரிகளே தங்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள வாகனங்களில் சாவகாசமாக வந்து சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்கி விட்டு சாவகாசமாக வருகின்றனர். இவர்களின் வாகனம் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால்  போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் அந்த வாகனத்தை கடந்து செல்ல வேண்டுமென்றால் சாலையின் நடுவில் நடந்து செல்ல வேண்டிய  பரிதாப நிலை. அரசு அதிகாரிகள் சாலையின் நடுவில் வாகனத்தை நிறுத்தி வைத்திருப்பதால் பொதுமக்கள் சாலை வழியாக செல்லும் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெற்றால் யார் பொறுப்பேற்பார். பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய  அரசு அதிகாரிகளே சாலை விதிகளை பின்பற்றாமல் அரசு அதிகாரி என்கின்ற ஆணவத்தில் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. பொது மக்களுக்கு ஒரு நீதி அரசு அதிகாரிகளுக்கு ஒரு நீதியா? நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.

விளம்பரம்

You Might Also Like

அகில இந்திய துணைத் தலைவராக தேர்வு
தொழிற்பயிற்சி நிலையம் பெயர் பலகை திறப்பு விழா
தற்காப்பு கலை மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு
விளாம்பட்டி அருகே மளிகை கடையில் வைத்து குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது; 100 கிலோ குட்கா பறிமுதல்
அருமனை அருகே மனைவியின் கள்ளக்காதலனை தாக்கிய சம்பவம்: காயமடைந்த தொழிலாளி சாவு: கணவர் உட்பட 3 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் கண்டறியும்

October 16, 2024
131 Views
டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்
விளாத்திகுளம் அருகே வேலாயுதபுரத்தில் 30 ஆண்டுகளாக பட்டா வழங்காததை கண்டித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை
அதிரடியாக கைது செய்த குமரி போலீசார்
பாடப் புத்தகங்களை வழங்கி ஆதார் கார்டுகளில் பெயர் பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account