By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே குளியலறையில் மாணவி குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தொழில் அதிபர் போக்சோவில் வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே குளியலறையில் மாணவி குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தொழில் அதிபர் போக்சோவில் வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கருங்கல் அருகே குளியலறையில் மாணவி குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தொழில் அதிபர் போக்சோவில் வழக்கு

Last updated: December 20, 2025 2:43 pm
December 20, 2025
62 Views
Share
SHARE

குளச்சல், டிச .20 –

கருங்கல் அருகே மிடாலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். அவர் அந்த பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.

சம்பவதினம் காலை மாணவி பாட்டி வீட்டில் உள்ள குளியலறைக்கு குளிக்க சென்றார். அப்போது குளியறையில் இருந்த திறந்த வெளி பகுதியில் செல்போனை பிடித்தவாறு கை ஒன்று தெரிந்தது. தான் குளிக்கப் போவதை வீடியோ எடுக்க முயல்வதாக நினைத்த மாணவி உடனடியாக செல்போனை பிடுங்கினார். பின்னர் உடனடியாக வெளியே வந்து பார்த்தார்.

அப்போது படம் பிடிக்க முயன்றது அதே பகுதியை சேர்ந்து தொழிலதிபரான கில்பர்ட் (49) என்பது தெரிய வந்தது. மாணவிக்கு கில்பர்ட் தெரிந்தவர் என்று கூறப்படுகிறது. தெரிந்தவரே இவ்வாறு செய்துவிட்டார் என வருந்திய மாணவி இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார்.

மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் குளச்சல் மகளிர் போலீசார் மாணவி குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தொழிலதிபர் கில்பர்ட் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தன்னை தேடும் அறிந்த கில்பர்ட் தலைமறைவானார். போலீசார் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
நாம் தமிழர் கட்சிசார்பில் மாலை அணிவிப்பு
கிள்ளியூர் கடலில் மாயமான மீனவர்; மீட்க ராஜேஷ்குமார் எம்எல்ஏ மனு
மத்திய அரசின் விவசாயிகள் விரோதப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பாலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கண்டன கோசம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக விழா: கால்நாட்டு விழா இன்று நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள்

January 22, 2025
68 Views
தமிழகத்தில் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது: மார்த்தாண்டத்தில் சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம்
போதை விழிப்புணர்வு கருத்தரங்கு
திருமணம் செய்வதாக சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மகேஷ்க்கு ஐந்தாண்டு சிறை
ஊத்தங்கரையில் 52 ஆம் ஆண்டு தொடர் நவராத்திரி கொலு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account