By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்னிந்திய விஸ்வகர்ம கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > தென்னிந்திய விஸ்வகர்ம கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
திருவண்ணாமலை

தென்னிந்திய விஸ்வகர்ம கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

Last updated: September 25, 2025 5:54 pm
September 25, 2025
83 Views
Share
SHARE

திருவண்ணாமலை, செப். 24 –

திருவண்ணாமலை காந்திசிலை அருகிலுள்ள விஸ்வ பிராமணர் சத்திரத்தில் விஸ்வகர்மா 7ஆம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென்னிந்திய விஸ்வகர்ம கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் உலக நன்மைக்காக விசேஷ திரவிய ஹோமம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா ரத்ததான முகாம் இன்று நடந்தது. ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று காலை மங்கல இசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

காலை 8 மணியளவில் ஐவர்ண கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. 8.30 மணியளவில் விக்னேஷ்வர பூஜையும் புண்யாஹவாசனமும் 9 மணியளவில் காயத்திரிதேவி சமேத விஸ்வகர்ம ஆவாஹனம் ஷோடசோபச்சார பூஜைகள் நடந்தது. அதனைத்தொடர்ந்த விசேஷ த்ரவிய ஹோமங்களும் பின்னர் ஸ்ரீஆதி சிவலிங்க ஆச்சாரிய குருபீடத்தின் சிவ.சிவஞானசேகர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 11 மணியளவில் மகாபூர்ணாஹுதி நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி தென்னிந்திய விஸ்வகர்ம கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. சக்திவேல் ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கியதோடு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் டி. ராஜசர்மா, நகர தலைவர் எம். அன்பு, நகர செய்தித் தொடர்பாளர் டி. ஜெயக்குமார், நகர அமைப்பாளர் பி. செல்வம், சங்க நிர்வாகி ச. அம்பிகா, தி.மலை அரசு மருத்துவகல்லூரி அரசு மருத்துவர் ஏ. நவநீதம், சுகாதார ஆய்வாளர்கள் ஆர். ராஜேஷ், பி.பாலாஜி மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பேரூராட்சி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இறைபணி மன்ற நிறுவனர் கணேசனுக்குஉழவார செம்மல் விருது; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வழங்கினார்
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
மாணவிகள் மாநில ஹாக்கி போட்டியில் முதலிடம்
அங்கீகார தேர்தலை நடத்த கோரி நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குபவர்கள் முற்றுகைப் போராட்டம்
முதலமைச்சர் கோப்பை: சண்முகா பள்ளி மாணவர்கள் சாதனை!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்எல்ஏ க்கள் பங்கேற்பு

January 9, 2026
45 Views
மருத்துவ மனை பணியாளர்களுக்கு தீ தடுப்பு
ஆம்ஸ்டாங் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோயில் சாலையில் குப்பைகள் கொட்டினால் ஒரு லட்சம் வரை அபராதம்
வாடிப்பட்டி அரசு பள்ளிகளில் தமிழில்அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account