By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சைபர் குற்ற வழக்கில் ஐந்து பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சைபர் குற்ற வழக்கில் ஐந்து பேர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

சைபர் குற்ற வழக்கில் ஐந்து பேர் கைது

Last updated: December 10, 2024 12:20 pm
December 10, 2024
75 Views
Share
SHARE

 நாகர்கோவில் டிச 10


கன்னியாகுமரி மாவட்டத்தில் சைபர் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  செயலாற்றி வருகிறார்கள். Part time job fraud ல் சம்பந்தப்பட்ட  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய சைபர் கிரைம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.

 எனவே சைபர்கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ்  மேற்ப்பார்வையில் சைபர் குற்றபிரிவு காவல் ஆய்வாளர் சொர்ணராணி தலைமையிலான தனிப்படையினர் வழக்கில் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டம், வன்னியூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் பிரதீப்குமார்(30), திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியை சேர்ந்த கோயில்பிள்ளை என்பவரின் மகன் அன்புமணி(28), முருகன் என்பவரின் மகன் கணேஷ்மூர்த்தி(24), அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த வேல்சாமி என்பவரின் மகன் பாஸ்கர்(21), பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஜவஹர்லால் நேரு என்பவரின் மகன் பொன்மாரீஸ்வரன்(27) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


சிறப்பாக செயல்பட்டு சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வெகுவாக பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் தாய் மனு
தென்பாற்க் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா
பொன்மனை பேரூராட்சியில் குடியிருப்பு பகுதியில் சுடுகாடு: மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
பெண்களுக்கான கருத்தரங்கம்
வடக்கு மண்டலம்IMA வேலூர் கிளை சார்பில் TNSB
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா

February 10, 2025
145 Views
19 வார்டுகளுக்கு உட்பட்ட பெரியார் சிலை அருகில் திண்ணை பிரச்சாரம்
திருவெண்ணெய்நல்லூரில் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம்
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மாநாடு
விஐபி புதிய மூன்று ரக பைகள் (பிரிஃப்கேஸ்) தயாரிப்பு அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account