By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனைவிக்கு முத்தம்; தட்டி கேட்ட கணவரை வெட்ட முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மனைவிக்கு முத்தம்; தட்டி கேட்ட கணவரை வெட்ட முயற்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

மனைவிக்கு முத்தம்; தட்டி கேட்ட கணவரை வெட்ட முயற்சி

Last updated: February 3, 2025 3:43 pm
February 3, 2025
52 Views
Share
SHARE

அருமனை, பிப்-1

 

 அருமனை அருகே பத்துகாணி பகுதியை சேர்ந்த ஒரு 50 வயதான ஆட்டோ டிரைவருக்கு திருமணம் ஆகி 40 வயதில் மனைவி, மகன் உள்ளனர். மனைவி அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்  ஒருவர் ஆட்டோ டிரைவரின் மனைவிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த டிரைவர் மனைவியிடம் இது குறித்து கேட்டபோது, அன்று முதல் கணவன் மனைவியிடைய தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

   இந்த நிலையில் நேற்று ஆட்டோ டிரைவர் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது தனது மனைவியுடன் சம்பந்தப்பட்ட வாலிபரும் வந்துள்ளார். அப்போது இந்த தொடர்பு குறித்து அந்த வாலிபரிடம் கணவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த வாளால் டிரைவரை வெட்ட முயன்றார்.

        இதில் ஆட்டோ டிரைவர் சுதாரித்துக் கொண்டு விலகினார். இதனால் வெட்டு அருகில் நின்ற மரத்தில் விழுந்தது. இதை எடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆட்டோ டிரைவர் ஆறுகாணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் டிரைவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

     புகாரின் பேரில் ஆட்டோ டிரைவரின் மனைவி மற்றும் வாளால் வெட்ட முயன்ற நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத்திறனாளிகள் நல விரும்பும் தேசிய அமைப்பின் மாநாடு
மார்த்தாண்டத்தில் விபத்து எதிரொலி; போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்; இரண்டரை மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிப்பு
கருங்கலில் கார் மோதி இளம் பெண் உயிரிழப்பு
ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம்; கொலை செய்து வீசிய தாய் கைது
விளாத்திகுளம் பேரூராட்சியில் எம்எல்ஏ மார்கண்டேயன் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இராமநாதபுரம்தமிழ்நாடு

100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; திமுக மாவட்ட செயலாளர் அறிவிப்பு

December 23, 2025
40 Views
மாற்றுத் திறனாளி மாவட்ட ஆட்சியரிடம் மனு
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் பெற்ற வெற்றியாளர்களுக்குப் பாராட்டு விழா
வலம்புரிவிளை உரங்கிடங்கை மாற்ற வேண்டும்
கடல் வழி தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account