By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி மாணவிகளிடம் ஆபாச பேச்சு. ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பள்ளி மாணவிகளிடம் ஆபாச பேச்சு. ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
இராமநாதபுரம்மாவட்டம்

பள்ளி மாணவிகளிடம் ஆபாச பேச்சு. ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

Last updated: October 3, 2024 9:17 am
October 3, 2024
66 Views
Share
SHARE

பரமக்குடி,அக். 3: பரமக்குடியில் உள்ள  அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய  விலங்கியல் ஆசிரியர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான ஆசிரியரை பிடிக்க போலீசார் நடவடிக்கை.

 

 

பரமக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக வெங்கடேசன் (50) பணியாற்றி வருகிறார்.இவர் தொடர்ந்து மாணவிகளிடம் பாலியல் ரீதியாக, இரட்டை அர்த்தங்களில்  வகுப்பறையில் பேசி வந்ததாக தெரிகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் வெங்கடேஷ்சனை கண்டித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக   கடந்த ஆகஸ்ட் மாதம் 29ந்தேதி பன்னிரண்டாம் வகுப்பு  மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, பாலியல் உணர்வை தூண்டும் விதமாக விளக்கம் அளித்து பாடம் நடத்துவதாக மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விசாரணை குழு அமைக்கப்பட்டு மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆசிரியர் வெங்கடேசன் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக  எடுத்துக்காட்டுக்கு சினிமா பாலியல் தூண்டல்  காட்சிகளை  குறித்து பேசி பாலியல் உணர்வை தூண்டும் விதமாக பேசியது உண்மை என தெரிய வந்ததால், பள்ளியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, பள்ளியின்  தலைமை ஆசிரியர் ஜஸ்டின் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில்,  ஆசிரியர் வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து  தகவல் அறிந்த ஆசிரியர் வெங்கடேசன் தலைமறைவானார். தப்பி ஓடிய ஆசிரியர் வெங்கடேசனை பிடிப்பதற்கு போலீசார்  நடவடிக்கை எடுத்து தேடி வருகின்றனர்.
 
ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில்  மாணவிகளுக்கு மட்டுமல்லாது, அங்கு பணியாற்றும் பெண் ஆசிரியர்களுக்கும் சில பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள், ஆண் ஆசிரியர்களின் மூலம் இருப்பதாக போலீசார் மற்றும் பெண்கள் அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகையால், பெண் ஆசிரியர்களுக்கு  பாலியல் ரீதியான சீண்டல்கள்  குறித்து  பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள்  தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் இ.பி.எஸ்., திட்டவட்டம்
சங்கரன் கோவில் நெகிழி பயன்பாடு தவிர்ப்பு விழிப்புணர்வு
அதங்கோடு அருகே 4 வழி சாலையில் அணுகுசாலை ஆக்கிரமிப்பு; போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை
இன்று மாலை கோட்டார் சவேரியார் பேராலயத்தில் பிஷப் தலைமையில் சிறப்பு ஆராதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

July 17, 2024
114 Views
தவெக தொண்டர்கள் 2026 தேர்தலை எதிர்நோக்கி
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உண்டியல்களில் ரூபாய் 26.98 லட்சம் காணிக்கை
மயிலாடுதுறையில் உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
தருமபுரி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account