By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கந்திலி அடுத்த செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலை சீரமைத்து புதிய சாலை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மூர்த்தி கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கந்திலி அடுத்த செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலை சீரமைத்து புதிய சாலை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மூர்த்தி கோரிக்கை
தமிழ்நாடுதிருப்பத்தூர்

கந்திலி அடுத்த செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலை சீரமைத்து புதிய சாலை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மூர்த்தி கோரிக்கை

Last updated: June 15, 2026 6:06 pm
June 15, 2026
2 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூன் 15 –

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளாக சாலை அமைக்காமல் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல முறை அப்பகுதியின் சமூக ஆர்வலர் மூர்த்தி அப்போது இருந்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த நிலையில், உடனடியாக தீர்வு கண்டு சாலை வசதி செய்து தருவதாக உறுதி அளித்திருந்தார்.

கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலரும் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சாலை அமைக்க அளவீடு செய்த நிலையில் தற்போது வரை அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதோடு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சாலை அமைத்ததாகவும் இது வரையிலும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் மழைக்காலங்களில் குண்டும் குழியுமாக உள்ள அந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கிறது. சமூக ஆரவலர் மூர்த்தி என்பவர் அளித்த மனுவிற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். மேலும் சமூக ஆர்வலர் ஏற்கனவே அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சுடுகாட்டிற்கு இடம், நியாய விலைக் கடை வருவதற்கு இவரது பங்களிப்பு இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை: விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
டாஸ்மாக்கை அகற்ற கோரி அனைத்து கட்சிகளும் திறக்கவிடாமல் முற்றுகை
காவல் நிலையம் வெளியே நிற்க வைத்து மனுவை பெற்ற போலீசார்
இளையான்குடி அருகே குடியிருந்த வீட்டை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

கல்குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சார்பில் அகிம்சை போராட்டம்

March 21, 2026
28 Views
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம் அழிப்பு.கன்னியாகுமரியில் பா.ஜ., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சார் ஆட்சியருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.!!!!
கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்
அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account