By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நிழல் இல்லா நேரத்தை கண்டுபிடித்த ஆர்வலர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நிழல் இல்லா நேரத்தை கண்டுபிடித்த ஆர்வலர்கள்
கனஂனியாகுமரி

நிழல் இல்லா நேரத்தை கண்டுபிடித்த ஆர்வலர்கள்

Last updated: April 12, 2025 2:41 am
April 12, 2025
41 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்., ஏப. 12.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் அகத்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நிழல் இல்லா நாளை முன்னிட்டு நிழல் இல்லா நேரத்தை கண்டறிந்தனர்.

நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஏப்ரல் மாதம் 10ம்தேதி தொடங்கி சென்னையில் 24ம் தேதி நிழல் இல்லா நாளாகும். ஏப்.10ம் தேதி கன்னியாகுமரி, நாகர்கோவில், ஏப்-11ம் தேதி திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏப்.12ம் தேதி தென்காசி, திருநெல்வேலி,தூத்துக்குடி, ஏப்.13ம்தேதி கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராமேஸ்வரம், ராமநாதபுரம். ஏப்.14ம் தேதி கம்பம், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், பரமக்குடி ஆகிய ஊர்களில் நிழல் இல்லா நாளாகும்.

இதனை முன்னிட்டு அகத்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் வட்டமாக நின்றும், ஒரு மேஜையில் வட்ட வடிவில் உள்ள பொருளின் மையப்பகுதியில் ஒரு குச்சியை ஊன்றி நிழலை அளவு செய்தனர்.இதில் சரியாக 12:22 மணிக்கு நிழல் இல்லா நேரத்தை கண்டறிந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் தலைவர் பேராசிரியர் ஜான்பிரின்ஸ் சௌந்திரநாயகம் தலைமை வகித்தார்.
விவேகானந்தா கல்லூரி பொருளியல் துறை தலைவர் குருசாமி,கன்னியாகுமரி ரோட்டரி சங்க நிர்வாகி ஜெயமதி,ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இயற்பியல்துறை பேராசிரியர் ஜெயசெல்வன் அனைவரையும் வரவேற்றார்.

கோபால் ஆரியபட்டா ஒருங்கிணைப்பாளர் சஞ்சய்குப்தா கலந்து கொண்டு நிழல் இல்லா நாள் கண்டறிவது குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். இதில் டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி,ஆரியபட்டா செயற்பாட்டாளர் அஜய்,பேராசிரியர்கள் கோமதிநாயகம்,லாரன்ஸ்,மணிக்கண்ணன் உள்பட
கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பேராசிரியர் பேட்ரிக் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மகனை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஏமாற்றியதை தட்டி கேட்ட தந்தைக்கு அடி உதை
0% ஜிஎஸ்டி அமல்; இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கொண்டாட்டம்
அஞ்சலக ஊழியர்கள் யோகா பயிற்சி
மனு அளிக்க வரும் பொதுமக்கள் அமர கூடுதல் இருக்கைகள்
தக்கலை அருகே தூய்மை பணியாளரை சரமாரியாக தாக்கிய கணவர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்

February 17, 2025
139 Views
கரடி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி
117 வது தேவர் ஜெயந்தி, 62 வது குருபூஜை விழா
இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் தனிப்படையினரால் கைது; எஸ் பி பாராட்டு
4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account