By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “நான் முதல்வன்” திட்டத்தில் 30 மாணவிகளுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > “நான் முதல்வன்” திட்டத்தில் 30 மாணவிகளுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி
கனஂனியாகுமரி

“நான் முதல்வன்” திட்டத்தில் 30 மாணவிகளுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி

Last updated: August 20, 2025 4:03 pm
August 20, 2025
52 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 20 –

தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அறிவுசார் மையத்தில் இன்று நடைபெற்றது. பி.எஸ்.சி நர்சிங் மற்றும் செவிலியர் பட்டய படிப்பு முடித்த சுமார் 30 மாணவிகளுக்கு ஜெர்மன் மொழி தொடர்பான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. 3 மாத காலம் இந்த பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

இந்த பயிற்சி முகாமை கலெக்டர் அழகு மீனா தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் ஆல்பர் மதியரசு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாம் முடிவடைந்து அதன் பின் நடைபெறும் தேர்வில் வெற்றி பெறும் மாணவிகளுக்கு ஜெர்மனியில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் பலனடைவார்கள். அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று கலெக்டர் அழகு மீனா கூறினார்.

இந்த பயிற்சி முகாம் நல்ல முறையில் நடைபெற அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். மாணவிகளும் இந்த பயிற்சி முகாமில் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களுடைய வாழ்வின் மேம்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த “நான் முதல்வன்” திட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அழகுமீனா கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு உதவி பெறும் தனியார் பள்ளி
பேரவையின் போதை விழிப்புணர்வு பேரணி
இரயுமன்துறை மீன் பிடி துறைமுக சீரமைப்பு கூட்டம்
ஆண்டிவிளையில் மாநில அளவிலான கைப்பந்து  போட்டி: அகஸ்தீஸ்வரம்  திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
மார்த்தாண்டம் கொல்ல குளத்தின் அவல நிலை: வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

SLV மருத்துவமனையில் மார்பக புற்றுநோய்

October 10, 2024
61 Views
பாஜக மாநிலச் செயலாளர் காரத்தே தியாகராஜன் பிறந்தநாளில் தூய்மைப் பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள்
காட்பாடி பிரம்மபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சிற்றுந்துகள் இயக்குவதற்காக முதற்கட்டமாக 41 வழித்தடங்கள்
வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் இரத்ததான முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account