By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ் வழிக்கல்வியில் பயின்று
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > தமிழ் வழிக்கல்வியில் பயின்று
மதுரைமாவட்டம்

தமிழ் வழிக்கல்வியில் பயின்று

Last updated: October 9, 2024 12:12 pm
October 9, 2024
48 Views
Share
SHARE

மதுரை அக்டோபர் 9,

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்கத்தில் தமிழ் வழிக்கல்வியில் பயின்று

முறைகேடாக அரசுப்பணி பெற்றவர்கள் மீது வழக்குப்பதிவு

 

கடந்த 2020 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில், தமிழ் வழிக்கல்வியில் பயின்றோருக்கான பணி ஒதுக்கீட்டில் அரசுப்பணி பெற்ற சிலர் தேர்வில் முறைகேடு செய்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடத்தும்படி மதுரை ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் மதுரை ஊழல் தடுப்புப்பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்கத்தில் தமிழ் வழிக்கல்வியில் பயின்று தேர்ச்சி பெற்று குரூப் 1 தேர்வில் அரசுப்பணி பெற்ற 4 பேர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதில் மதுரையில் வணிக வரித்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வரும் சொப்னா (மாற்றுப்பாலினத்தவர்), கோவை மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளராக பணிபுரிந்து வரும் என். ஏ. சங்கீதா, ஆத்தூர் காவல் துணைக்கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் கே. சி. சதீஷ்குமார், காஞ்சிபுரம் பயிற்சி வருவாய் கோட்டாட்சியராக உள்ள எம். கலைவாணி ஆகிய நால்வரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் நால்வருக்கும் முறைகேடாக தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் வழங்கியதற்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்ளிட்ட 9 பேர் மீதும், மதுரை ஊழல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் முறைகேடாக அரசுப்பணி பெற்றது. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் திருத்தம்
புதிய வீட்டு வசதி வாரியம் நுகர்வோர் கூட்டுறவு
சோழவந்தான் அருகே விவசாய நிலங்களில் ஆபத்தான நிலையில் மின்வயர்கள்
ஆதிகுபேர ஜலகண்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

67,481 அமைப்புசாரா தொழிலாளர்களுக்குரூ.53.50 கோடி நலத்திட்ட உதவிகள்

May 25, 2025
44 Views
சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
குளம் போல் காட்சி அளிக்கும் கன்னியாகுமரி கடல்
திருக்கோவிலில் பிரதோஷ விழா
AK குரூப்ஸ் இல்ல திறப்பு விழா நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account