By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்
மதுரைமாவட்டம்

மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்

Last updated: July 26, 2024 10:58 am
July 26, 2024
201 Views
Share
SHARE

மதுரை ஜூலை 23,

 

மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்  மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் கருப்பணசாமி கதவுகள் 

 

மதுரை மாவட்டம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் ஆடிப்பெரும் திரு விழாவானது கடந்த 13 ஆம் தேதி கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் என்ற கள்ளழகர் கருட, அனுமார், தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினந் தோறும் காலை மற்றும் மாலை வேளையில் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் காலை 7 மணி அளவில் 60 அடி உயரம் கொண்ட

திருத்தேரில் எழுந்தருளினார். இதனை

தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று  கோஷம் முழங்க வடம் பிடித்து தேரை இழுக்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 108 வைணவ திருத்தலங்களில் மிக முக்கிய தளமாக விளங்கக்கூடிய இந்த அழகர் மலையில் ஆண்டுதோறும் 1 சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி  அன்று வைகை ஆற்றில் எழுந்தருளும்  நிகழ்வை தொடர்ந்து, ஆடி மாதத்தில் . 11 நாட்கள் திருவிழா கோவில் 

வளாகத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  இதில் ஒன்பதாம் நாள் திருவிழா ஆடிப்பௌர்ணமி நாளன்று தேரோட்டம் நடைபெற்றது. நான்கு மாட வீதிகளில் வலம் வரும் தேரை பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க இழுத்தனர். முன்னதாக சுந்தரவல்லி தாயார் யானை பவணி வர செண்டை மேளம், நாதஸ்வரம் உள்ளிட்டவை ஒலியெழுப்ப மிக விமர்சையாக இந்த தேரோட்டமானது சிறப்பாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கினர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக மதுரை எஸ்பி தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த தேரோட்டத்தை தொடர்ந்து

அழகர் கோவிலில் உள்ள 18 ம்படி கருப்பணசாமி சன்னதியில் 

ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பௌர்ணமியன்று மாலையில் கதவுகள் திறக்கப்பட்டு 18 படிகளுக்கும் படி பூஜை செய்து தீபாராதனை காண்பித்து கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படியாவது வழக்கம். ஆடி பௌர்ணமியன்று கருப்பணசாமி கோவிலில் 18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டு கதவுகள் திறக்கப்பட்ட உடன் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு வழிபட்டனர். அழகர் கோவில் மட்டுமல்லாது அழகர் கோவில் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்தும் மதுரை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.

சில பக்தர்கள் அருள் வந்து ஆடினர். தொடர்ந்து தீர்த்தவாரி, இன்று உற்சவ சாந்தி நடக்கிறது. இத்திருவிழா ஏற்பாட்டினை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் கலைவாணன், கண்காணிப்பாளர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில் பணியாளர்கள் ஆகியோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சியில் கடல் கன்னி பொருட்காட்சி துவக்கம்!!!
உதவும் உள்ளங்கள் பவுண்டேஷன் நலத்திட்ட உதவிகள்
மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் திடீர் பள்ளம்
அரசுப் பொருட்காட்சியைஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 145 நபர்கள் (19 நாட்களில்) பார்வையிட்டுள்ளனர்.
தடத்தாரை கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை – பத்மநாபபுரம் கோர்ட் தீர்ப்பு

June 21, 2025
48 Views
அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மேட்டுப்பாளையத்தில் சிவா ஆவண பதிவாக புதிய அலுவலகத்தை திறந்து வைத்த திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி
மரக்கன்றுகள் நட்டும், கல்வி உபகரணங்கள் வழங்கியும் அனுசரிக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account