By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி வேன் மீது லாரி மோதியதில் 30 குழந்தைகள் காயம்: சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பள்ளி வேன் மீது லாரி மோதியதில் 30 குழந்தைகள் காயம்: சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்
இராமநாதபுரம்தமிழ்நாடு

பள்ளி வேன் மீது லாரி மோதியதில் 30 குழந்தைகள் காயம்: சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்

Last updated: February 24, 2026 6:56 pm
February 24, 2026
36 Views
Share
SHARE

இராமநாதபுரம், பிப். 24 –

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனம் மாணவர்களை ஏற்றி மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை சத்திரக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது பள்ளி வளாகத்தின் அருகில் திரும்பி கொண்டிருந்தபோது பள்ளி வாகனத்துக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற பள்ளி வாகனத்தில் திடீரென மோதியது. இதில் பள்ளி வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்தது.

வாகனத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். பள்ளி குழந்தைகளை அங்கிருந்த பொது மக்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து ஏற்படுத்திய லாரியை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்து வந்த சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மருத்துவமனைக்கு விரைந்து சென்று காயமுற்ற பள்ளி குழந்தைகளை சந்தித்து அவர்களின் பெற்றோரிடம் ஆறுதல் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் போலீஸ் வாகன சோதனை; 37 சிறார்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு
குமரி கலெக்டருடன் அரசு தலைமை செயலாளர் காணொளி கூட்டம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
கலைஞர் நூலகத்தை திறந்து வைக்க குளச்சல் வருகை தரும் துணை முதல்வருக்கு அயலக அணி துணைச் செயலாளர் பாபு வினிட்பிரட் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு: தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு
தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.சீனிவாசன் பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரியில் கோலாகல கொண்டாட்டம்
பசும்பொன் ஊராட்சியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு

December 2, 2024
55 Views
23 கிலோ அழுகிய மாம்பழங்கள் அழிப்பு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை.
மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 221வது நினைவஞ்சலி அனுசரிப்பு
ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account