By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பசும்பொன் ஊராட்சியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பசும்பொன் ஊராட்சியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா
இராமநாதபுரம்தமிழ்நாடு

பசும்பொன் ஊராட்சியில் 300 மரக்கன்றுகள் நடும் விழா

Last updated: June 22, 2026 7:45 pm
June 22, 2026
5 Views
Share
SHARE

கமுதி, ஜூன் 22 –

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பசும்பொன் ஊராட்சியில், தேவர் ஆலயம் செல்லும் வழித்தடத்தில் 300 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. எம். சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் தாசில்தார் முருகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், ஆணையாளர் மேகராஜ், தொழில்நுட்ப உதவியாளர் அய்யனார், பொய்யாமொழி ஊராட்சி செயலர் எம். சக்தி முருகன், உதவி பொறியாளர் அண்ணபூரணா தேவி, தோட்டக்கலை உதவி இயக்குநர் ராகேஷ், ஒன்றிய மேற்பார்வையாளர் பிரபாகரன், அலுவலக உதவியாளர்கள் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பசுமை வளத்தை அதிகரித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மரக்கன்று நடும் திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்
குமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறும் ஆலயங்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுக்க கேட்டு தீபம் ஏற்றி போராட்டம்
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435 பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)
முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்
120 குடும்பங்களுக்கு தமுமுக பெருநாள் தர்மம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மருத்துவ காப்பீடு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை

November 26, 2024
42 Views
பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை எம்பி ஆறுதல்
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான கலை விழா
அஞ்சு கிராமம் பேரூராட்சியில் 76வது குடியரசு தின விழா
டாக்டர் ஆர்.ஏ.என்.எம் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account