By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர்மாவட்டம்

ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: June 21, 2024 12:16 pm
June 21, 2024
188 Views
Share
SHARE

அரியலூர், ஜூன் 20: 

 

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்தில், சமஸ்கிருத மொழியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். வழக்கறிஞர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

 

ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.செயலர் முத்துக்குமரன், வழக்கறிஞர் செல்ல.சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். 

 

இதே போல் செந்துறை மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் காரல் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்றது. 

 

ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு பார் அசோசியேஷன் தலைவர் வழக்கறிஞர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. அந்தந்த  நீதிமன்றம் வளாகங்கள் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

விளம்பரம்

You Might Also Like

நவீன ஆடு அடிக்கும் தொட்டி பயன்பாட்டுக்கு வருமாபொதுமக்கள் எதிர்பார்ப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள்
நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்
தருமபுரி ஆட்சியரிடம் கலைக்குழுவினர் மனு
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக்கொள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் 19ம்தேதி புறப்படுகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதிருப்பத்தூர்

ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டில் அருள்மிகு ஶ்ரீ திருப்பதி கெங்கையம்மன் திருவிழா

June 11, 2026
39 Views
பரமக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
தபால்தலை வினாடி வினா போட்டி
அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு பிறந்தநாளையொட்டி கால்பந்து போட்டி
ஆதிதிராவிட மாணவிகள் விடுதியில் தரமற்ற உணவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account