By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உயிர் காக்க ரத்த தானம் செய்த இளைஞர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உயிர் காக்க ரத்த தானம் செய்த இளைஞர்
கனஂனியாகுமரிமாவட்டம்

உயிர் காக்க ரத்த தானம் செய்த இளைஞர்

Last updated: September 25, 2024 10:32 am
September 25, 2024
126 Views
Share
SHARE

நாகர்கோவில் செப்  25

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அவசர அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான அரிதான இரத்த பிரிவு கிடைக்காமல் ஏற்பட்ட பதட்டத்தை நிவாரணம் செய்யும் வகையில் தன்னிச்சையாக இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்த தானம் செய்த கொடையாளிகளான சிவா, அஜித் குமார், அனீஸ் ஆகியோரின் மனிதநேயமிக்க செயலைை  பாராட்டும் வகையில்  சமூக சேவகர். மருத்துவர். தி .கோ. நாகேந்திரன் மருத்துவமனைக்கு நேரில் வந்து ரத்த தானம் செய்தவர்களை சந்தித்து அவர்களின் செயலுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இளைஞர்களின் இத்தகைய செயலை பாராட்டி மருத்துவர் நாகேந்திரன் கூறுகையில்  இரத்ததானம் செய்பவர்கள் போற்றுதலுக்கு மட்டுமல்லாமல் வணக்கத்திற்கும் உரியவர்கள் காரணம் பல்வேறு கொடைகளைப் பற்றி நாம் அறிந்திருப்போம் அந்தக் கொடைகள் அனைத்தும் மனிதனின் வாழ்வாதாரத்தை மட்டுமே மேம்படுத்துவதாக இருக்கும். ஆனால் ரத்த தானம் என்பது  ஒரு உயிரை மீட்டெடுக்கும் சக்தி கொண்ட உயிர் ஊட்டியாக உள்ளது. எனவே தான் தானத்தில் சிறந்த தானம் ரத்த தானம் என்று கூறுகிறோம். ஆகவே அரியவகை ரத்தத்தை தானமாக கொடுக்க  முன்வந்து ரத்த தானம் வழங்கிய இந்த இளைஞர்களிடம் உள்ள விழிப்புணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். உடன் வழக்கறிஞர் சேக் மைதீன், தினா இருந்தனர். இரத்ததான வங்கியின் நடைமுறைகளை பாலன் , லதா, சாந்தி செய்திருந்தனர். இரத்த தானத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செட்டிகுளம் பொறியாளர். ரெனின் , ஆசிரியை. பொன் .அனுஷா, அகஸ்டின் பிரபு ஆகியோர் செய்திருந்தனர். நோயாளின் பிள்ளைகளான  ராஜன் மற்றும் ஷிபா ஆகியோர்  இருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாலி பேக் விற்பனை பறிமுதல்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
காவேரிப்பட்டினம் அருகே உள்ள ஜெகதாப் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
நித்திரவிளை யில் கேரளாவுக்கு ரேஷன் கடத்திய ஆட்டோ சிக்கியது
ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி தரைத்தள பால பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

பொள்ளாச்சி, ஆ.சங்கம்பாளையம் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த திமுக கூட்டணி வேட்பாளர் !!!

April 18, 2026
57 Views
ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தின விழா
நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி
சென்னையில் மின்சார வாரிய சேர்மன் ராதாகிருஷ்ணன்- ராஜா எம்எல்ஏ சந்திப்பு
குழித்துறை ஆற்றில் சிவசேனா பிரமுகர் கொன்று வீச்சு: கொலையாளிகள் கேரளாவில் பதுங்கல்: கைது செய்ய தனிப்படை தீவிரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account