By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தின விழா
தூத்துக்குடிமாவட்டம்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தின விழா

Last updated: September 3, 2024 12:17 pm
September 3, 2024
166 Views
Share
SHARE

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தின விழா :-

தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளியில் 51-வது பெற்றோர் தினவிழா இராஜகோபாலன் கலையரங்கத்தில் நடைபெற்றது. 

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார். இவ்விழாவில் அனைவரையும் வரவேற்று இனிய பாடல் பாடினர். பரதமும், ஒடிசியும் இணைந்த மாணவிகளின் நடனம் விழாவிற்கு மெருகூட்டியது. இயற்கையை நேசிக்க வேண்டும் என்னும் கருத்தைச் சின்னஞ்சிறார்கள் நாடக வடிவில் நடித்துக் காட்டினர். 

நாம் நேர்மறை சிந்தையோடு வாழ வேண்டும் என்பதை ஆங்கில நாடகத்தின் மூலம் அழகாக விளக்கினர். பெரியோரின் அறிவுரையில் இருக்கும் ஆழ்ந்த கருத்தையும், இன்றைய மாணவர்களின் மனநிலையையும் தமிழ் நாடகக் குழுவினர் நடித்துக் காட்டிய விதம் அனைவரையும் கவர்ந்தது. “இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்” என்னும் கருத்தை வலியுறுத்தும் நடனமும் தன்னம்பிக்கை தரும் வகையில் அமைந்த நடனமும், மேற்கத்திய நடனமும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

மேலும் கல்வியிலும் கலையிலும் சிறந்த மாணவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பரிசு வழங்கி பாராட்டினார். இவ்விழாவில், பள்ளித்தலைவர் பாலு, பள்ளிச் செயலர் பிரேம் சுந்தர், பள்ளித் தலைமையாசிரியர் பாபு ராதாகிருஷ்ணன், ஸ்பிக்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்
ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை ஊர்தி தொடக்க விழா
நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அரசுக்கு கோரிக்கை
கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் 3 மாத பென்சன் நிலுவைத் தொகையை வழங்கிட சிபிஐஎம்எல் சார்பில் ஆட்சியரிடம் மனு
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கடையாலுமூடு அருகே பெண்ணை கீழே தள்ளி கொலை மிரட்டல்; லாரி டிரைவர் மீது வழக்கு

October 6, 2025
28 Views
கண்டன ஆர்ப்பாட்டம்
மேற்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளர்
தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விழுப்புரம் ஆட்சித் தலைவர் விவரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account