By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்திய அரசாங்கம் வகைப்படுத்த வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > இந்திய அரசாங்கம் வகைப்படுத்த வேண்டும்
மதுரைமாவட்டம்

இந்திய அரசாங்கம் வகைப்படுத்த வேண்டும்

Last updated: February 5, 2025 9:27 am
February 5, 2025
53 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 5,

 

இந்தியாவில் புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக இந்திய அரசாங்கம் வகைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்து அறிவிப்போம்

 

மதுரை அப்போலோ மருத்துவமனை புற்றுநோய் மையம், இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ), இந்திய அறுவை சிகிச்சை புற்று நோயியல் சங்கம், மற்றும் மதுரை புற்றுநோய் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து உலக புற்றுநோய் தினமான பிப்ரவரி 4 அன்று “ஒன்றிணைந்து அறிவிப்போம்” என்ற தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கி‌ இருக்கிறது. இந்திய அரசாங்கம் புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக வகைப்படுத்த வேண்டும் என்று  வலியுறுத்துகிறது, இது நோயை எதிர்த்துப் போராடுவதற்கான முதல் படியாக அமையும். மதுரை அப்போலோ புற்றுநோய் மையத்தை சேர்ந்த மருத்துவ புற்று நோயியல் நிபுணர்கள் டாக்டர். முத்து குமாரசாமி, தேவானந்த், தீனதயாளன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சர்ப்பராஜன், பாலு மகேந்திரா, கதிரியக்க புற்று நோயியல் நிபுணர் சதீஷ் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கூறுகையில், “அப்போலோ புற்றுநோய் மையத்தில், நாங்கள் ஏற்கனவே ஒரு வலுவான புற்றுநோய் மருத்துவ சிகிச்சையை கட்டமைத்துள்ளோம், இது புற்றுநோய் தன்மைகள் மற்றும் அதன் விளைவுகளைக் கண்காணிக்க உதவுகிறது. இப்போது நாங்கள் எஐ போன்ற தொழில்நுட்ப உதவியுடன் மேலும் இந்தியாவில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியை செயல்படுத்த உறுதி கொண்டுள்ளோம் ஆகவே அரசாங்கம் மேலவை மற்றும் கீழவை ஆகிய இரண்டிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” மதுரை இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) துணைத் தலைவர் டாக்டர்.J.ஜெபசிங், கூறுகையில், “புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக மாற்றும் இந்த முயற்சியில் ஐ.எம்.ஏ உறுதியாக நிற்கிறது. இந்த முதல் படி நமது தற்போதைய புற்றுநோய் மருத்துவ சிகிச்சை அமைப்பில் உள்ள இடைவெளிகளைக் குறைக்கும் மற்றும் பலதரப்பட்ட சுகாதார சேவையை வழங்குபர்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை வழங்கும். அப்போலோ புற்றுநோய் மையம் விரிவான புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதில் முன்னணியில் உள்ளது, புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக மாற்றுவதன் மூலம், அனைத்து புற்றுநோய்களுக்கும் அறிக்கையிடப்பட்டு ஆவணப்படுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும், இது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் உயிர்பிழைத்தவர்களின் விகிதங்களைக் கண்காணிக்க உதவும்.” ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்கம், பஞ்சாப், மிசோரம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, குஜராத், தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர் மற்றும் ராஜஸ்தான் உட்பட 15 மாநிலங்கள் ஏற்கனவே புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவித்துள்ளது, அதே நேரத்தில் நாடு தழுவிய அமலாக்கம் அவசியமாக உள்ளது. உலகளவில், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், ஸ்காட்லாந்து, டென்மார்க், நோர்டிக் நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இஸ்ரேல், கியூபா, புவேர்ட்டோ ரிகோ மற்றும் காம்பியா உட்பட 12 க்கும் மேற்பட்ட நாடுகள் புற்றுநோய் மிகவும் கொடிய நோய் என அறிவித்து அதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளன. இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனைகள், மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் பிரவீன் ராஜன், மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் டாக்டர். முத்துகுமாரசாமி, தேவானந்த், தீனதயாளன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சதீஷ் ஸ்ரீனிவாசன் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் புற்றுநோயியல் ஒருங்கிணைப்பாளர் பிரேம் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

இருசக்கர வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதிய லாரி
ஆன்லைன் வர்த்தகம் நம் வணிகத்தை சுரண்டுகிறது
லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் தகவல் மொபைல்ஆப்
உழவர் உற்பத்தியாளர் குறித்து மாவட்ட ஆட்சியர்
தருமபுரி மாவட்டம்,செட்டி கரையில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் நேரு யுவகேந்திரா இளைஞர் மைய
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

திமுக சார்பில் இந்தி திணிப்பு தெருமுனைப் பிரச்சாரம்

February 26, 2025
50 Views
அக்மார்க் தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு பயிற்சி
கோவையில் PREETHI WEAR கிளை திறப்பு விழா
வென்றி லிங்கபுரம் தர்மத்தூரணிஅங்கன்வாடி
இதய ஆரோக்கிய விழிப்புணர்வில் சிம்ஸ் மருத்துவமனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account