By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டம்
தருமபுரிமாவட்டம்

மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டம்

Last updated: March 7, 2025 9:25 am
March 7, 2025
48 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழக மக்கள் மீது இந்தி, சமஸ்கிருத மொழியை திணிக்கும் மத்திய அரசையும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும் மாநிலம் தழுவிய முற்றுகைப் போராட்டம் தருமபுரி மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நவீன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலைவகித்தார். முற்றுகைப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான நிதியை வழங்க வலியுறுத்தியும், இந்தி, சமஸ்கிருத்த மொழி திணிப்பு க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வேண்டாம், வேண்டாம், இந்தி, சமஸ்கிருத மொழி வேண்டாம்,வேண்டாம், மும்மொழி திட்டம் வேண்டாம், வேண்டாம் போன்றகோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் தீனா, கார்த்திக், ஆறுமுகம், பிரதாப், பிரபு ,முத்து, மணி, சபரிநாதன் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், கல்லூரியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஒன்றிய பொருளாளர் பிரசாந்த் நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மை செய்த பள்ளி மாணவர்கள்.
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மங்களம் வேப்பம் புண்ணாக்கு விற்பனை துவக்க விழா
டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் யூத் லீடர்ஷிப் அவார்ட்ஸ் தொடக்க விழா
கேரளாவுக்கு கடத்திய 2200 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
உணவுப் பாதுகாப்புத்துறை துறையினர் அசைவ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவள்ளூர்மாவட்டம்

முழுநேர நூலகத்தை மெம்படுத்தும் பணி

February 10, 2025
33 Views
சொத்துக்காக தாய் மற்றும் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் குண்டர் சட்டத்தில் கைது
குமரி கிராமங்களில் திமுகவினர் எதிர்ப்பு
வடக்கு மாநகர அலுவலக திறப்பு விழா
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account