By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரட் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கவலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கேரட் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கவலை
மாவட்டம்

கேரட் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கவலை

Last updated: December 26, 2024 11:52 am
December 26, 2024
147 Views
Share
SHARE

ஊட்டி. டிச.23.

   மலை மாவட்டமான நீலகிரியில் மலை காய்கறி  பயிர்களில் கேரட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.  குறிப்பாக மாவட்டத்தில் கோத்தகிரி பகுதியில் கேரட் அதிகமாக பயிரிடப்படுகிறது மிதமான காலநிலை கொண்ட கோத்தகிரி பகுதியில் கடந்த மாதம் வரை அதிகமான கேரட் பயிர்  ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  கடந்த சில மாதமாக மற்ற காய்கறிகளை விட கேரட் விலை மண்டிகளில் ரூ. 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.  இதனால் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டி வந்தனர் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட கேரட் வெளி மாநிலங்கள் உட்பட பாம்பே,  கல்கத்தா வரை ஏற்றுமதி செய்யப்பட்டது.

 நிலையான விலை தொடர்ந்து கிடைக்கும் என்ற நோக்கில் விவசாயிகள் அதிகமாக கேரட் பயிரிட்டு தற்போது அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தற்போது கர்நாடகா,  ஆந்திரா போன்ற வெளி மாநில கேரட் வரத்து மேட்டுப்பாளையம் ஏலம் மண்டிக்கு அதிகமாக வருவதால் விலை உச்சத்தில் இருந்த கேரட் திடீரென  ரூ.40 முதல்  ரூ. 50க்கு  விற்பனை செய்யப்படுகிறது.  இதனால்  கேரட் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.  கேரட் அதிகமாக விளைச்சல் ஏற்பட்டதால் கேரட் உற்பத்தி செய்யும் செலவு, தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம்,  ஏற்றுமதி,  வண்டி வாடகை என உற்பத்தி செலவு கூட மிஞ்சவில்லை  என கோத்தகிரி பகுதி கேரட் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புல்வாய்க்குளம் ஸ்ரீ அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
நோய் பாதிப்பால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு – நிவாரணம் வழங்க கோரிக்கை
தூத்துக்குடியில் பருவமழை முன் எச்சரிக்கை
உலக சாதனை விருது மற்றும் தங்க பதக்கம் வென்றார்
ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா மற்றும் பால்குட ஊர்வலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அத்திப்பாடி ஊராட்சியில் உள்ள நீர்நிலை

October 2, 2024
70 Views
பலவகை யோகா செய்து பி.கே.டி பள்ளி மாணவர்கள் அசத்தல்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மண்டப கடைகள் 40 ஆண்டுகளுக்கு பின் இடித்து அகற்றம்
பல்வேறு கிராமங்களில் கொடி ஏற்றுதல் விழா
தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account