By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநகராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக POS இயந்திரம் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மாநகராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக POS இயந்திரம் அறிமுகம்
மதுரைமாவட்டம்

மாநகராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக POS இயந்திரம் அறிமுகம்

Last updated: February 15, 2025 9:42 am
February 15, 2025
75 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 14,

 

மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக POS இயந்திரம் அறிமுகம்

 

மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தே வரிகளை வருவாய் உதவியாளர்களின் POS இயந்திரம் மூலம் செலுத்தும் வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு 2024 – 2025 ஆம் ஆண்டுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி இனங்களை பொதுமக்கள் எளிதாக செலுத்தும் வகையில் மாநகராட்சி வருவாய் உதவியாளர்களுக்கு POS இயந்திரம் வழங்கப் பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்புக் கட்டணம், தொழில்வரி, சேவைக்கட்டணம் ஆகியவற்றை பொதுமக்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்தே வருவாய் உதவியாளர்கள் வைத்துள்ள POS CREDIT CARD, DEBIT CARD, UPI ID QR SCAN மூலமாக வரிகளை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறும், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக தங்கள் இருப்பிடத்தில் இருந்தே செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மதுரை மாநகராட்சி ஆணையாளர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ரூ.20 1/2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
மேல்விஷாரத்தில் நடைபெற்ற சாய் மினரல்ஸ் தொழிற்சாலை திறப்பு விழா
ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்துச் சென்றனர்
தருமபுரியில் விநாயகர் சதுர்த்தி விழா
நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி: கலெக்டர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை சித்திரை திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு பழைய வழக்கப்படி மரியாதை தராததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

May 27, 2025
53 Views
சத்துவாச்சாரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்
வேலப்பாடி மழலையர் பள்ளியில் 24ஆம் ஆண்டு விழா
நாகர்கோவில் ஆயுதப்படையில் சாலை பாதுகாப்பு ஓவிய கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது: மாவட்ட எஸ்பி ஸ்டாலின் துவக்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account