By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திமுக மாவட்ட கவுன்சில் மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திமுக மாவட்ட கவுன்சில் மாலை அணிவித்து மரியாதை
மாவட்டம்

திமுக மாவட்ட கவுன்சில் மாலை அணிவித்து மரியாதை

Last updated: November 4, 2024 10:27 am
November 4, 2024
66 Views
Share
SHARE

இலந்தைகுளத்தில் தேவர் சிலைக்கு திமுக  மாவட்ட கவுன்சில்  மாலை அணிவித்து மரியாதை:- கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, வடக்கு  இலந்தைகுளம் கிராமத்தில் தேவர் ஜெயந்தி  விழாவை முன்னிட்டு தேவர் சிலைக்கு மாவட்ட கவுன்சில் பிரியா குரு ராஜ்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேசியமும் தெய்வீகமும்தனது இரு கண்கள் என் வாழ்ந்து மறைந்த பசும் பொன் முத்து ராமலிங்கத்தேவரின் 117வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி வடக்கு இலந்தை குளத்தில் ஊர் பொதுமக்களின் சிறப்பு அழைப்பினை ஏற்று  தேவர் சிலைக்கு மாவட்ட கவுன்சில் பிரியா குரு ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அதனைத் தொடர்ந்து  முளைப்பாரி மற்றும் பால் குடங்கள் எடுக்கும் நிகழ்வினை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்  தொடக்கி வைத்தார், இவ்விழாவில்  கிராமத்துப் பெண்கள் மற்றும் இளைஞர்களால்  முளைப்பாரி, மற்றும் பால் குடங்கள் எடுக்கப்பட்டு தேவரின் திருவுருவச் சிலைக்கு  அபிஷேகங்கள் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் வடக்கு இலந்த குளம் தேவர் அறக்கட்டளை முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஊர் நாட்டாமை தலைமை வகித்தனர், வடக்கு இலந்தகுளம் திமுக கிளை செயலாளர் சண்முகராஜ், முருகன், தெற்குஇலந்தகுளம் ஊர்  நாட்டாமை  திமுக கிளைச் செயலாளருமான ஆறுமுகம், திருமங்கலங்குறிச்சி செல்லத்துரை, பரமசிவம், ராஜாபுதுகுடி திமுக கிளை செயலாளர் சதீஷ்குமார், ஓலைகுளம் திமுக இளைஞரணி மணிகண்டன், கயத்தாறு சுரேஷ், மகேந்திரன், லோகேஷ் குமார், மற்றும் ஏராளமான பெண்கள், இளைஞர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வடக்கு இலந்தை குளம்  தேவர் அறக்கட்டளையை சேர்ந்த முருகன் செய்திருந்தார்..

விளம்பரம்

You Might Also Like

ஆசியாவிலேயே உயரமான சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேக விழா
தேர்தலில் மதிமுக, மக்கள்நீதி மையம் போட்டியிடாதது தோல்வி பயம்: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பேட்டி
பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்; அமைச்சர் கோவி .செழியன் உத்தரவு
பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பருவம்; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
திருப்புவனம் பகுதியில் கணக்கங்குடி கண்மாய் மழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

சிவ பக்தர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் அன்னதானம்

February 26, 2025
46 Views
புகையிலை பொருள்கள் விற்ற 33 கடைகாரர்கள்
கன்னியாகுமரியில் திடீர் கடல் நீர்மட்டம் தாழ்வு; சுற்றுலா படகு போக்குவரத்து பாதிப்பு
மக்களின் சார்பாக அறப்போராட்டம் நடைபெற்றது
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account