By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காமராசர் 50-வது நினைவு தினம்; நாதக கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி சார்பில் பனை மர விதைகள் நடும் நிகழ்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காமராசர் 50-வது நினைவு தினம்; நாதக கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி சார்பில் பனை மர விதைகள் நடும் நிகழ்வு
கனஂனியாகுமரி

காமராசர் 50-வது நினைவு தினம்; நாதக கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி சார்பில் பனை மர விதைகள் நடும் நிகழ்வு

Last updated: October 4, 2025 3:57 pm
October 4, 2025
251 Views
Share
SHARE

கன்னியாகுமரி, அக். 4 –

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் பெருந்தலைவர் காமராஜர் 50-வது நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 50 பனை மர விதைகள் நடவு செய்து தெரிவித்ததாவது: அகஸ்தீஸ்வர கிழக்கு மாவட்ட ம் அஞ்சுகிராமம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட ரஸ்தாகாடு கடலோர பகுதிகளிலும் அகஸ்தீஸ்வரம் மேற்கு மாவட்டம் தெங்கம்புதூர், பறக்கைகுளம், குளக்கரை பகுதிகளிலும் பனை விதைகளை நடவு செய்தோம்.

விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்பது போல காமராசரின் எண்ணங்களும் கனவுகளும் தரமான விதைகளாக தமிழ்நாடு அரசியல் களத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு புரட்சிகர அரசியல் மாற்றமாக முளைத்தெழும் நாளுக்காய் காத்திருப்போம். அதற்கான பணிகளை தொடர்ந்து செய்வோம். அதற்கான உறுதியை இதுபோன்ற நிகழ்வுகளும் மகிழ்வுகளும் தரட்டும் என பேசினார்.

இறுதியாக நிகழ்வை ஒருங்கிணைத்த கன்னியாகுமரி மண்டல நிர்வாகத்திற்கும், கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியினருக்கும் பனைமர பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
குமரி மாவட்ட அஞ்சலகங்களில் ஏபிடி செயலி அறிமுகம்
குழித்துறை பகுதிகளில் புகையிலை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது
குளச்சலில் மீனவ காங்கிரஸ் சார்பில் லூர்தம்மா பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் புத்தகம் வழங்கி வாழ்த்து

December 2, 2024
55 Views
தவெக அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
நிபந்தனை கையெழுத்து போடுவதில் விலக்கு
புதிய பஸ்களை தொடங்கி வைப்பதற்காக ஈரோடு வந்தார்
டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account