By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
கனஂனியாகுமரி

தக்கலை காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

Last updated: July 31, 2025 4:05 pm
July 31, 2025
51 Views
Share
SHARE

தக்கலை, ஜூலை 31 –

பத்மநாபபுரம் சன்னதி தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (29). லேத் பட்டறை தொழிலாளி. இவருக்கும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சேர்ந்த ஜனனி ஸ்ரீ (21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறி இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் ஜனனிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். அப்போது அவர் தனது காதலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 27-ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி ஸ்ரீ பஸ்சில் தக்கலை வந்துள்ளார். பின்னர் தனது காதலன் விக்னேஷுக்கு போன் செய்து தான் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து விக்னேஷ் காதலியை அழைத்து 28-ம் தேதி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மறுநாள் காதல் ஜோடி தக்கலை போலீஸ் நிலையத்தில் வந்து சரணடைந்தனர். அப்போது அவர்கள் ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு இந்து கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் அதனை பதிவு செய்ய இருப்பதாகவும், இதற்கு பெண் குடும்பத்தினர் எதிர்ப்பு இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் போலீசில் கூறினார்கள்.
இவரை தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பெண்ணின் குடும்பத்தினர் காதல் திருமணத்தை ஏற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பெண்ணை விக்னேஷ் உடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இராமநாதபுரம் பாரம்பரியமிக்க பொன்னி மெஸ் தனது மற்றொரு கிளையை மதுரை நிர்மலா பள்ளி அருகில்
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்
பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் பாதிப்பு; கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விவசாயிகள் குறைதீர் கூட்டம் 11ம் தேதி நடைபெறும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடாரின் 37வது நினைவு தினம்; பொற்றையடியில் உள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்

July 4, 2024
65 Views
52 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி
சிறந்த செவிலியர்களுக்கு பாராட்டு விழா
பெண்களுக்கான விழிப்புணர்வு வாக்கத்தான்
கோவையில் கேஎஸ்ஆர் கோவை கார்டன் பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டம் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account