By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறையில் இருந்து வெளிவந்த பா.ஜ.க மாவட்ட தலைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > சிறையில் இருந்து வெளிவந்த பா.ஜ.க மாவட்ட தலைவர்
மயிலாடுதுறை

சிறையில் இருந்து வெளிவந்த பா.ஜ.க மாவட்ட தலைவர்

Last updated: March 29, 2025 11:57 pm
March 29, 2025
59 Views
Share
SHARE

மயிலாடு துறை மாவட்டம், மயிலாடுதுறையில் கடந்த 25 ஆம் தேதி அப்பா என்கிற வாசகத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்ட சென்ற பா.ஜ.க. மயிலாடுதுறை மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, மாவட்ட துணை தலைவர் மோடி கண்ணன்,காவல் துறையினரால் தடுத்து கைது செய்யப்பட்டார்கள். இதனை அடுத்து கடலூர் சிறையில் இருந்து விடுதலை ஆன மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் மோடி கண்ணன் உள்ளிட்டோருக்கு. மயிலாடுதுறையில் பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில பொது குழு உறுப்பினர் கோவி சேதுராமன், வழக்கறிஞர்கள் கபிலன், பாரதி கண்ணன், விஜயபிரபாகரன், மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் வாஞ்சிநாதன், பிரபாகரன், குரு சங்கர், உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு; பாஜக சார்பில் மயிலாடுதுறையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்
மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
ஸ்ரீகுருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் பயின்றுவரும் கபாடி வீராங்கனை
தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

August 13, 2025
38 Views
தொலைத்த நகையை கண்டெடுத்த இளைஞர்கள்
அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் வழங்கினார்
திருவண்ணாமலையில் உள்ள தியாகி அண்ணாமலை அரசு மேல்நிலைப்பள்ளி
கலசலிங்கம் பல்கலையில் திரவ இயக்கவியலின் சர்வதேச மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account