By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோமல் கிராமத்தில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > கோமல் கிராமத்தில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
மயிலாடுதுறைமாவட்டம்

கோமல் கிராமத்தில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

Last updated: August 7, 2024 8:36 am
August 7, 2024
163 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் கிராமத்தில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்; பாமக, அதிமுக, நாம் தமிழர் கட்சியில் உள்ள இளைஞர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்:-

 

 குத்தாலத்தை அடுத்த கோமல் கிராமத்தில் மாற்று கட்சியினர் ஏராளமானோர் குத்தாலம்  மேற்கு ஒன்றிய செயலாளர் செயலாளர்  ராஜா ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் நிவேதா  முருகன் எம்எல்ஏ முன்னிலையில்  தங்களை    திமுகவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.  பாமக ஒன்றியக்குழு உறுப்பினர் டாக்டர் சிவக்குமார் மற்றும் அதிமுக பொறுப்பாளர் காமராஜ் ஆகியோர் கோமல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக, அதிமுக, நாம் தமிழர் கட்சியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்  கோமல், கோனேரிராஜபுரம், கோடிமங்கலம், மாந்தை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 300 க்கு மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் செல்வமணி, ஒன்றிய செயலாளர் , ராஜா,அப்துல் மாலிக், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சௌமியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கக் கூட்டம்
குளச்சல் அருகே கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்குப்பதிவு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி: தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
ஆயிர கணக்கான இஸ்லாமியர்கள் ரம்ஜான் தொழுகை
சோதனை சாவடி இல்லாத பகுதி வழியாக வந்த இறைச்சி கழி வாகனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் பிரதம மந்திரியின் சூரிய வீடு மின்சார திட்டம் சிறப்பு முகாம்

September 17, 2025
44 Views
அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேர் திருவிழா
அரசு போக்குவரத்து கழகத்தில் வாரிசுதாருக்கு அமைச்சர் பணிநியமன ஆணை வழங்கினார்
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி.
பல்கலைக் கழகத்தில் நூல் வெளியீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account