By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே மகளை பார்க்க வந்த தந்தை மீது தாக்குதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே மகளை பார்க்க வந்த தந்தை மீது தாக்குதல்
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் அருகே மகளை பார்க்க வந்த தந்தை மீது தாக்குதல்

Last updated: June 28, 2025 3:01 pm
June 28, 2025
40 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 28 –

மார்த்தாண்டம் தேனம்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (35). இவரது மனைவி ஜாஸ்மின் (25). இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஜெகன் தனது மகளை பார்ப்பதற்காக மனைவி ஜாஸ்மின் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த ஜாஸ்மின் மற்றும் ஜாஸ்பின், மெர்லின், ஐஸ்வர்யா, விமலா சாந்தி ஆகிய பெண்கள் சேர்ந்து ஜெகனை தடுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். காயமடைந்த ஜெகன் குழித்துறை அரசு மருத்துவமனையில் உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் 4 பெண்கள் மீதும் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மலையோர கிராமங்களில் நக்சல்கள் பதுங்கலா? – கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை
குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்
பள்ளி மேலாண்மை குழு சார்பில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேங்காய் எடுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் மாநில தலைவர் ரமேஷ் குற்றச்சாட்டு!!

December 26, 2024
39 Views
IIT-JEE ADVANCED தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று வெற்றி
மரக்கன்றுகள் நட்டும், கல்வி உபகரணங்கள் வழங்கியும் அனுசரிக்கப்பட்டது
மார்த்தாண்டம் அருகே ஆட்டோ டிரைவர் குளத்தில் மூழ்கி பரிதாப பலி
கருங்கல் அருகே மாயமான பள்ளி மாணவன் மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account