By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கணவர் வீட்டு முன்பு இரு குழந்தைகளுடன் மனைவி தர்ணா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கணவர் வீட்டு முன்பு இரு குழந்தைகளுடன் மனைவி தர்ணா
கனஂனியாகுமரி

கணவர் வீட்டு முன்பு இரு குழந்தைகளுடன் மனைவி தர்ணா

Last updated: October 23, 2024 9:48 am
October 23, 2024
179 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக்- 23,

 

கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி புல்லு விளை  பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மகள் பிரின்சியா (31) , என்பவருக்கும் ஊற்று விளை,  கல்குறிச்சி பகுதியை சேர்ந்த மரிய செல்வம் மகன் செல்வ ஜோஸ் (35) என்பவருக்கும் கடந்த 2017 ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது வரதட்சணையாக 35 சவரன் தங்க நகையும் ரூ.3 லட்சம் ரொக்க பணமும் , ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களும் கொடுத்துள்ளனர். திருமணத்தின் போது செல்வஜோஸ் கேரளா மாநிலம் கொல்லஞ்சியில் கல் விற்பனை தொழில் செய்து வந்துள்ளார். திருமணமான சில நாட்களிலேயே பிரின்சியாவை பார்த்து நீ ஒல்லியாக கருப்பாக பார்ப்பதற்க்கு அழகாக இல்லை அசிங்கமாக இருப்பதாக செல்வ ஜோஸ் கூறி வந்துள்ளார். இந்நிலையில் இருவரின் திருமண பந்தத்தின் விளைவாக அபிபா (06) , ஆதிக் (04)  இரு குழந்தைகளைகளுடன் கணவர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் . தன்னை அடிக்கடி கொடுமைப்படுத்தி உடலுறவு கொள்ள வலியுறுத்தி வந்ததாகவும் அதற்க்கு சம்மதிக்காத நிலையில் தன்னை அடித்து பெற்றோர் வீட்டுக்கு விரட்டி விடுவார். கணவர் என்ற முறையில்  என் மீதோ என் குழந்தைகள் மீதோ எந்த அக்கரையும் கொண்டது கிடையாது. அவருடைய தொழில்   வருமானம் பற்றிய விபரங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்ளாத நிலையில் , வாரத்தில் சனி, ஞாயிறு, மற்றும் திங்கள் ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே வீட்டில் தாங்கி வந்ததாகவும் அப்போதும் என்னை அடித்து கொடுமை படுத்தி  என்னுடைய நகைகளையும் பிடுங்கி விட்டு என்னையும் என் குழந்தைகளையும் வீட்டை விட்டு விரட்டி பெற்றோர் வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார். இது குறித்து பல முறை எனது மாமனார் மரிய செல்வராஜ் மற்றும் உறவினர்களிடம் சேர்த்து வைக்க கோரி முறையிட்டதற்க்கு  என்னை அருவருக்கதக்க வார்த்தைகளால் பேசி என்னுடைய குழந்தைகள் என் கணவருக்கு பிறக்க வில்லை அதை நான் நிரூபிக்க டி என் ஏ பரிசோதனை மூலம் நிரூபித்தால் மட்டுமே சேர்த்து வைப்பதாக கூறினார்கள். தான்  தற்போது பெற்றோர் வீட்டின் அருகில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வருவதாகவும் இந்நிலையில் தனது கணவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை அறிந்து தற்போது தன் கணவர் வீட்டின் முன்பு தனக்கும் தன் இரு குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்கும் வரை கணவர்  வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பஸ்சில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவி
தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
தக்கலை அருகே பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் கைது
களியக்காவிளை அருகே கணவன் கொலை ; மனைவி – காதலன் கைது
குமரி மாவட்டம் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

விளையாட்டுத் திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா

June 5, 2025
47 Views
கன்னியாகுமரி படகுதுறை வளாகத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக நிழல் தரும் தார்பாய் கூடாரம்
போக்சோவில் சிக்கிய வாலிபர் தூக்கில் தொங்கினார்
தென்தாமரைகுளம் அருகே தேங்காய் வெட்டும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
குறும்பனையில் புத்தக வாசிப்பு இயக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account