By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் கைது
கனஂனியாகுமரி

தக்கலை அருகே பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் கைது

Last updated: September 17, 2025 4:46 pm
September 17, 2025
37 Views
Share
SHARE

தக்கலை, செப். 17 –

தக்கலை பகுதியை சேர்ந்தவர் அல் அமீன் (27). இவர் மணிமுத்தாறு ஆயுதப்படை போலீசாக பணியில் உள்ளார். இன்னும் திருமணம் ஆகவில்லை. அல் அமீன் மீது கொற்றிக் கோடு போலீஸ் நிலையத்தில் ஒரு இளைஞரை தாக்கிய வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு முன்ஜாமீன் பெற்று தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மது போதையில் இருந்த அல் அமீன் 38 வயதுடைய ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சி செய்தார். இதனை பெண் கண்டித்ததால் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பெண் கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அல் அமீன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காஞ்சாம்புரம் பகுதியில் புதிய கராத்தே பள்ளி
சுசீந்திரம் அருகே இளம் பெண்ணை தாக்கிய கணவன்- மாமியார் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு
விஜய் கரூர் தொகுதியில் போட்டியா?செங்கோட்டையன் இணைப்பு குறித்து முத்துக்குமார் விமர்சனம்
குமரி மாவட்ட கோயில்களில் நிறை புத்தரிசி பூஜை
நாகர்கோவில் பார்க்கிங் பிரச்சினை; ஏஎஸ்பி எச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தில் ரூ 2.15 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் தகவல்

July 2, 2025
53 Views
இரத்த ஸ்டெம் செல் கொடையாளர், பலனடைந்த சிறுவனுடன் சந்திப்பு
மார்த்தாண்டம் அருகே மகளை பார்க்க வந்த தந்தை மீது தாக்குதல்
28 மீனவர்கள் ராபர்ட் புரூஸ் எம்பி வரவேற்பு
பொதுமக்களின் வசதிக்காக புதிய பேருந்துகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account