By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குறும்பனையில் புத்தக வாசிப்பு இயக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குறும்பனையில் புத்தக வாசிப்பு இயக்க விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

குறும்பனையில் புத்தக வாசிப்பு இயக்க விழா

Last updated: December 17, 2024 12:45 pm
December 17, 2024
86 Views
Share
SHARE

கருங்கல், டிச- 17

 

 

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க குமரிமாவட்ட கமிட்டி சார்பாக புத்தக வாசிப்பு இயக்க தொடக்க விழா குறும்பனை, பாரியக்கல் கடற்கரை பகுதியில் நேற்று (15-ம் தேதி). நடைபெற்றது.

      மாவட்ட தலைவர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மிடாலக்காடு கிளை தலைவர் குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில துணை பொதுசெயலாளர் வேலாயுதம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு  சங்க இலக்கியம் எனும் சிந்துசமவெளி திறவுகோல் என்ற நூலினை வாசித்து கருத்துகளை பதிவுசெய்த வாசிப்பாளர்கள் கருத்துகளை உள்ளடக்கி சிந்துசமவெளி நூற்றாண்டை கொண்டாட வேண்டிய முக்கியத்துவத்தை விளக்கிபேசினார்.

       நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஹசன், மாநிலக்குழு உறுப்பினர் விடியல் குமரேசன், மாவட்ட பொருளாளர் அருள்மனோ, மாவட்ட துணைச் செயலாளர் மிகைலான் , மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாந்தகுமார், றோஸ்றாபின், சுஜாமி, பென்னட்ராஜ், ரெஜிமோள், சனல், முரளீதரன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணைச் செயலாளர் இருதயராஜ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது
அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி
அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு கருத்தரங்கு
சுமார் 10.5 கிலோ குட்கா போதை பொருட்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்த்திருத்த ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

31வது அரசு மாங்கனி கண்காட்சியை தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடத்த தேமுதிகவினர் கடும் கண்டனம்!

May 28, 2025
37 Views
முதுமையில் வாட்டிய தீராத நோய். வயதான தம்பதி தற்கொலை
அய்யா வைகுண்டசாமி அவதார தினம்
சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு இரு பாலர் அந்தஸ்து வழங்கிய தமிழ்நாடு அரசு
மணவாளக்குறிச்சி அருகே பாதை தகராறு: பெண் உட்பட 11 பேர் மீது ஆர்டிஓ விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account