By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விசிக தலைவர் பிறந்த தின விழா; 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விசிக தலைவர் பிறந்த தின விழா; 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
கனஂனியாகுமரி

விசிக தலைவர் பிறந்த தின விழா; 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Last updated: August 19, 2025 6:30 pm
August 19, 2025
43 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 19 –

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிறந்த தினத்தை முன்னிட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அன்று பிறந்த 6 குழந்தைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வக்கீல் அணி மாநில துணை செயலாளர் வக்கீல் திலீப் சிங் தலைமையில் தங்க மோதிரம், இனிப்பு வழங்கப்பட்டது.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்பி 63-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அன்று பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வக்கீல் அணி மாநில துணைச் செயலாளர் வக்கீல் திலீப் சிங் தலைமை வகித்தார். சமூக நல்லிணக்க பேரவை தென் மண்டல செயலாளர் ஸ்டீபன் முன்னிலை வகித்தார்.

அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில துணைச் செயலாளர் தங்க ஈழவளவன், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி செயலாளர் சுரேஷ் குமார், குழித்துறை நகர செயலாளர் சுரேஷ்குமார், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் அருள், சமூக நல்லிணக்க பேரவை ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பாளர் பத்ம ராஜா, மேல்புறம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆண்டனி, கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மேற்புறம் ஒன்றிய தலைவர் டென்னிஸ், அருமனை பேருர் செயலாளர் ஜோய், முஞ்சிறை ஒன்றிய செயலாளர் சுனில் குமார், மேற்கு மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளர் செந்தில்குமார், இணைச் செயலாளர் கிங்ஸ்டன் ரெஜிவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது 48 கிலோ
காமராஜருக்கு ஆளுயர வெண்கல சிலை
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா தேரோட்டம்
குமரி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% வெற்றி: கலெக்டர் தகவல்
கால்வாய் தண்ணீரை கடலில் சேர்க்கும் மாநகராட்சி திட்டத்தை கைவிட கோரி போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

February 10, 2026
50 Views
போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
200 பெண் தையல் கலைஞர்கள் இணைந்து 20
நமது பாரம்பரியத்தை காப்பது நமது கடமை ஆகும்!!!
வாலிபரை தாக்கிய காதலியின் உறவினர்கள் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account