By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே இரு தரப்பினர் மோதல்; 4 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே இரு தரப்பினர் மோதல்; 4 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே இரு தரப்பினர் மோதல்; 4 பேர் மீது வழக்கு

Last updated: December 12, 2025 7:46 pm
December 12, 2025
69 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 12 –

நட்டாலம் அருகே கொல்லஞ்சி பகுதியை சேர்ந்தவர்கள் அஜித் (32,) ஜெபின் (30). இரண்டு பேரும் அண்ணன் தம்பியாவர்கள். இதில் அஜித் நட்டாலம் பகுதியில் பன்றி பண்ண வைத்துள்ளதாக தெரிகிறது. அதே பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான் (41). கூலி தொழிலாளி. இவர் பன்றி பண்ணையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், பண்ணையை சுத்தமாக வைக்குமாறு ஷாஜகான், அஜித்திடம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவ தினம் அஜித், ஜெபின் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஷாஜகான், விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து தகராறு செய்தனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே இருதரப்பினரும் கம்பு கைகளால் தாக்கிக் கொண்டனர். இதில் 4 பேரும் காயமடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் ஷாஜகான், விஜயகுமார், அஜித், ஜெபின் ஆகிய மீது நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கடன் தொல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை
டி. ஏ.அரியரையும், இதர பண பலன்களையும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை
அரசு உதவி பெறும் தனியார் பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கணமூர் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது
லெமூரியா கடற்கரைக்கு சுற்றுலா வந்த மருத்துவ கல்லூரி மாணவ மாணவியர் 5 பேர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் விபத்து: பைக் , காரின் அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட வாலிபர்

April 15, 2026
87 Views
சிறு சேமிப்பு கணக்குகளுக்கு சிறப்பு
வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் ஆய்வு
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
நித்திரவிளை ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account