By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆக்கிரமிப்பு விவகாரம் நகராட்சி அளவீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஆக்கிரமிப்பு விவகாரம் நகராட்சி அளவீடு
மாவட்டம்

ஆக்கிரமிப்பு விவகாரம் நகராட்சி அளவீடு

Last updated: November 21, 2024 12:13 pm
November 21, 2024
48 Views
Share
SHARE

கடையநல்லூர் நவ 21

கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி முறையான அளவீடுகள் செய்யாததால் ஆக்கிரமிப்பதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக சாக்கு போக்கு சொல்லி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தட்டிக் கழித்து வருகின்றனர். 

இதுகுறித்து சமூக ஆர்வலர் கணபதி பாலசுப்ரமணியம் கூறுகையில் தமிழக அரசின் அரசு நிர்வாக இயந்திரங்களில் திட்டமிடல் என்னும் பயிற்சிகள் அதிகாரிகளுக்கு போதுமானதாக இல்லாததால் அரசு வரிப்பணங்கள் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன முறையாக ஒரு முடி திருத்தும் கடைக்கு நாம் செல்ல வேண்டுமானால் நம்மில் முடி அதிகம் வளர்ந்திருந்தால் தான் அந்த கடைக்கு சென்று அப்பணிகளை திருப்திகரமாக முடித்து  வரமுடியும் ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் ஆக்கிரமிப்பு பணிகள் நடத்துவதாக கூறி பின் ஏனோதானோ? என்ற அளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக பாசாங்குசெய்து விட்டு அதற்காக நகராட்சி அளவீடு செய்யவில்லை அதனால் தான் முறையான ஆக்கிரமிப்புகள் அகற்ற முடியவில்லை என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாக்கு போக்கு சொல்லி வருவது ஒட்டுமொத்தத்தில் அரசாங்க வரிப்பணத்தை பாழ்படுத்தியதோடு மட்டுமின்றி பொது மக்களையும் ஏமாற்றி வருகின்றனர் என்று தெள்ளத்தெளிவாக திட்டவட்டமாக தெரிய வருகிறது நகராட்சி அளவீடு செய்ய வில்லை இல்லை என்றால் யாரை திருப்தி படுத்துவதற்காக இந்த அவசர கோல ஆக்கிரமிப்பு அகற்றும்  பணிகள்… இதற்கெல்லாம் தேசிய நெடுஞ்சாலை துறை தான் இதற்கு தெளிவான விளக்கத்தை தர வேண்டும் மூன்று துறை அதிகாரிகளும் கூடி ஆக்கிரம்பை ஆற்றுவதற்கு முன்கூட்டியே ஏன் திட்டமிடப்படவில்லை என்பதுதான் ஒட்டுமொத்த பொதுநல அமைப்பு மற்றும் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது இது போன்ற மக்கள் வரிப்பணத்தை பாழ்படுத்தும் அதிகாரிகள் நிச்சயமாக நீதிமன்றம் முன்பு நிறுத்தப்படுவர் என்பதையும் இதன் மூலம் எச்சரிக்கையாகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார் மொத்தத்தில் கடையநல்லூரை பொறுத்தவரையில் வருவாய், காவல், நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிக்கு என பல்வேறு வகையில் திரைமறைவுகளில் உதவி கரம் புரியும் வியாபாரிகள் தங்களுக்கு சாதகமான ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருக்க அதிகாரிகளை நல்ல முறையில் கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது அதனால்தான் என்னவோ அரசியல் ஆளுமைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் தங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு முன்பு போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கின்ற விளம்பர பதாகைகள் மற்றும் பல்வேறு ஆக்கிரமங்களை அகற்றாமல் கண் போன போக்கிலே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதற்கிடையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திட்டமிடாமல் தொடர்ந்து அலட்சியத்தை காட்டிக் கொண்டு வந்தால் அதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விரும்பத்தகாத எதிர்பாராத விபத்துக்கள் மற்றும் உயிர் சேதங்களுக்கு மேற்கண்ட நிர்வாக அதிகாரிகளே பொறுப்பாவார்கள் எனவும் பொதுமக்கள் ஒருவித குமுறலுடன் தங்கள் ஆத்திரம் மூங்கில் ஆவேசங்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் பழைய திருடி கதவ துரடி என்ற பழமொழி சொல்லுக்கு ஏற்ப தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் குறிப்பாக சார்பதிவாளர் அலுவலக வாயிலின் இரு பக்கமும் மீண்டும் கடைகள் அமைக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. அப்படி அரசு அலுவலகம் முன்பு அங்கு வரும் பயனாளிகளுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்த முடியாமல் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடருமானால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிச்சயமாக நீதிமன்றம் முன்பு ஆஜர் படுத்தப்படுவர் என்பதையும் இதன் மூலம் பொதுநல அமைப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு தெரிவித்து வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி
கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை
கள் இறக்க அனுமதி கோரி வந்தவருக்கு கலெக்டர் அலுவலகம் உள் செல்ல அனுமதி மறுப்பு
குமரி மாற்றுத்திறனாளிகள் மறியல் – 350 பேர் கைது
கட்டண கழிப்பறையில் பணம் கூடுதலாக வசூல் பன்ன கூடாது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை தெற்கு மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா

July 4, 2025
68 Views
தூத்துக்குடியில் ‘முரட்டு பக்தர்’ பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
புதுக்கடை அருகே கடன் வாங்கிய பணத்தை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்: தந்தை மகன் மீது வழக்கு
நாகர்கோவிலில் விபத்து: பைக் , காரின் அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட வாலிபர்
செய்யதம்மாள் மேல்நிலை பள்ளியில் 78 ஆம் ஆண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account