By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செங்கல் சூளைகளுக்கு கொண்டு சென்ற 27 டிராக்டர்கள் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > செங்கல் சூளைகளுக்கு கொண்டு சென்ற 27 டிராக்டர்கள் பறிமுதல்
Blog

செங்கல் சூளைகளுக்கு கொண்டு சென்ற 27 டிராக்டர்கள் பறிமுதல்

Last updated: August 22, 2024 10:26 am
August 22, 2024
64 Views
Share
SHARE

ஏரல் தாலுகாவிற்கு  உட்பட்ட கடம்பாகுளத்தில் இருந்து டிராக்டர்களில் அனுமதி சீட்டு இன்றி மண் அள்ளி ஆழ்வார்திருநகரி மற்றும் சிவராம் மங்கலம் பகுதியிலுள்ள செங்கல் சூளைகளுக்கு கொண்டு சென்ற 27 டிராக்டர்களை  டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர். புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி ராமகிருஷ்ணனின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

 ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பா குளத்தில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் அல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், கடம்பாக்குளத்தில் இருந்து  நீர்வளத் துறையினரின் உரிய அனுமதி சீட்டு இன்றி டிராக்டர்களில் வண்டல் மண் அள்ளி ஆழ்வார்திருநகரி  பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வந்தனர்.  ஞாயிற்றுக்கிழமை குளங்களிலிருந்து மண் அள்ளப்படுவதில்லை என்பதால் செங்கல் சூளைகளுக்கு எதிரே நெல்லை திருச்செந்தூர் சாலை ஓரத்தில் நீண்ட வரிசையில் சனிக்கிழமை இரவில் 30க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் விபத்தை ஏற்படுத்தும் விதமாக நிறுத்தப்பட்டிருந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் ஆய்வு செய்தனர். அப்போது கடம்பா குளத்தில் இருந்து 27 டிராக்டர்களில் மண் அள்ளி செங்கல் சூளைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் 27 டிராக்டர்களின் பறிமுதல் செய்து ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் ஒன்பது டிராக்டர்களையும்   ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் 18 டிராக்டர்களையும் ஒப்படைத்தனர். விவசாயத்திற்கு மண் அள்ள கடம்பா குளத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் உரிய அனுமதி சீட்டு இன்றி ஒரே நேரத்தில் 27 டிராக்டர்கள் செங்கல் சூளைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக பதவியேற்ற இரண்டு நாட்களில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக டிஎஸ்பி ராமகிருஷ்ணனின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர்
கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு
28 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
மதுரை மாவட்ட மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அருள் பாலமுருகன் திருக்கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா

February 14, 2025
158 Views
15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம்
கூத்தம்பாளையத்தில் வாடகைக்கு இருந்த நபர் காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுப்பதால் வீட்டின் முன்பு 30க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டம்
நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலவச அவசர ஊர்தி
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய எம்.எல்.ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account