By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த டிரைவருக்கு வெட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த டிரைவருக்கு வெட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த டிரைவருக்கு வெட்டு

Last updated: February 26, 2025 10:49 am
February 26, 2025
52 Views
Share
SHARE

திங்கள் சந்தை, பிப்- 25

 

 இரணியல் அருகே வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதி சேர்ந்தவர் ஜெயசீலன் என்பவர்  இளைய மகன் ஜெர்லின் சோனியட் (23). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

       நேற்று முன்தினம் வேலை முடிந்து வந்த ஜெர்லினை தேங்காய் வெட்டும் தொழிலாளி ராதாகிருஷ்ணன், அவரது நண்பர் கண்ணன் என்பவரும்  சேர்ந்து போனில் மிரட்டி உள்ளனர்.

      இந்த நிலையில் நேற்று காலை ஜெர்லின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தேங்காய் வெட்டும்  தொழிலாளியும் அவர் நண்பரும் சேர்ந்து ஜெர்லின் சோனியட்டை  கழுத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

       ரத்த வெள்ளத்தில் சிடந்த அவரை உறவினர்கள் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று விடுகிறார். இரணியல்  போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான ராதாகிருஷ்ணன், கண்ணன் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

குமரி வனத்துறை சார்பில் நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
ஆற்றூரில் குமரி மேற்கு மாவட்ட அதிமுக பூத் முகவர்கள் கூட்டம்
தேனி மாவட்ட பொதுமக்கள் தங்கள் குறைகள் / கோரிக்கைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் சேவை தொடக்கம்
இணை ஆணையர் ரகுமான் நேரில் பார்வையிட்டு ஆய்வு
கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய நாயை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சாஸ்தா திருக்கோயிலில் மண்டல பூஜை விழா

December 26, 2024
41 Views
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் கனமழை காரணமாக 15க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது
வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி விடுதியில் சிறுமிகளுடன் பாலியலில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account