By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் பாசனத்திற்காகஜூன் முதல் வாரம் அணைகள் திறக்கப்படும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் பாசனத்திற்காகஜூன் முதல் வாரம் அணைகள் திறக்கப்படும்
கனஂனியாகுமரி

குமரியில் பாசனத்திற்காகஜூன் முதல் வாரம் அணைகள் திறக்கப்படும்

Last updated: May 2, 2025 11:34 pm
May 2, 2025
45 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 2:
குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: பேச்சுப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக இந்த ஆண்டு ஜூன் தொடக்கத்தில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. கன்னிப்பு சாகுபடி தொடங்கி கும்பப் பூ நெல் சாகுபடி நிறைவு பெறும் 2026 ம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை அணைகளில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.
இந்த ஆண்டு கோடை மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் கன்னிபூ சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர். குளத்து பாசன பகுதிகளில் நெல் நாற்றங்கால் அமைக்கும் பணிகளும் பிற பகுதிகளில் நெல் வயல்களை உழுது பண்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. நெல் நாற்றங்கால் அமைக்கும் பணிகளுக்கு ஏதுவாக விதைகள், உரம் போன்றவை வேளாண்மை துறையால் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே நெல் நாற்றங்கள் பணிகள் தொடங்காமல் உள்ள விவசாயிகள் அதற்கான பணிகளை உடனே செய்து மே மாத இறுதியில் பணிகளை முடித்து ஜூன் தொடக்கத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தவுடன் வயல்களில் நெல் நாற்று நடவு பணி மேற்கொள்ள முன் ஏற்பாடுகள் செய்ய விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கன்னிப்பூ நெல் அறுவடை முடிந்தவுடன் காலம் தாழ்த்தாமல் கும்ப பூ நெல் சாகுபடி யினை தொடங்க வேண்டும். வருடம் தோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நீர்வளத்துறை மூலம் சாணல் பராமரிப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் 2026ம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்படும். எனவே விவசாயிகள் இரண்டும் பருவ நெல் அறுவடை பணிகளை 2026ம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதிக்கு முன்பாகவே முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரிக்கு முதலமைச்சர் வருகை: கலெக்டர், அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்
துவாரகாபதி கடற்கரையில்ஆமைகள் முட்டையிடும்
அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் சிறப்பு பூஜை
தாழக்குடி கிராமம் கேரளப்ப நேரி குளப்புறவில் பொதுப்பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பெற்ற பயனாளிகள் மன நிறைவு

August 8, 2025
80 Views
திருவள்ளுவர் சிலை திறந்து 25- ஆண்டுகள் நிறைவு
திமுக சார்பாக அமித் ஷாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
டெங்கு தடுப்பு பணி நகராட்சி நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account